கடவுளின் தீர்ப்பு
கடவுளின் தீர்ப்பு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. என். சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சங்கீதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இது வரி விலக்கு பெற்ற படமாகும்.[1]
கடவுளின் தீர்ப்பு | |
---|---|
இயக்கம் | சி. என். சண்முகம் |
தயாரிப்பு | மீனாட்சி அம்மாள் செந்தில் சேவற்கொடியோன் பிக்சர்ஸ் |
கதை | திருவை அண்ணாமலை |
வசனம் | திருவை அண்ணாமலை |
இசை | கோவர்த்தன் |
நடிப்பு | விஜய் பாபு மேஜர் சுந்தரராஜன் விஜயகுமாரி சுருளிராஜன் காந்திமதி சோ ஜெயமாலா ஸ்ரீகாந்த் சங்கீதா |
ஒளிப்பதிவு | விந்தன் |
வெளியீடு | நவம்பர் 20, 1981 |
நீளம் | 3544 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-213. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.