கடியா துங்கர் குகைகள்

கடியா துங்கர் குகைகள் (Kadia Dungar Caves) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பரூச் மாவட்டத்தில் உள்ள ஜாஸ்பூர் கிராமத்திற்கு அருகில் உள்ள கடியா துங்கர் மலையில் அமைந்த ஏழு பௌத்த குடைவரைகளின் தொகுதி ஆகும். இக்குகைகள் கிபி 1-2ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். இக்குகைகளின் அடிவாரத்தில் செங்கற்கள் கொண்டு விகாரை நிறுவப்பட்டுள்ளது. மேலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிங்கச் சிற்பம் கொண்டுள்ளது.[1] .[2]

கடியா துங்கர் குகைகள்
கடியா துங்கர் குகைகளின் நுழைவாயில்
கடியா துங்கர் குகைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
கடியா துங்கர் குகைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
கடியா துங்கர் குகைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
கடியா துங்கர் குகைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
குஜராத் மாநிலத்தின் பரூச் மாவட்டத்தில் கடியா துங்கர் குகைகளின் அமைவிடம்
ஆள்கூறுகள்21°40′25″N 73°16′20″E / 21.673742°N 73.272278°E / 21.673742; 73.272278

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Tourism Corporation of Gujarat Limited. "Kadia Dungar Caves". Gujarat Tourism, Govt. of Gujarat. Archived from the original on 27 November 2011. பார்க்கப்பட்ட நாள் 1 December 2013.
  2. Bharuch District Panchayat. "Kadia Dungar". Gujarat Government. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடியா_துங்கர்_குகைகள்&oldid=4060719" இலிருந்து மீள்விக்கப்பட்டது