கடோலினியம்(III) செலீனேட்டு

வேதிச் சேர்மம்

கடோலினியம்(III) செலீனேட்டு (Gadolinium(III) selenate) என்பது Gd2(SeO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது நீரேற்றாகவும் எண்ணீரேற்றாகவும் காணப்படுகிறது. எண்ணீரேற்றை 130 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடேற்றினால் நீரிலியாக மாறும்.

கடோலினியம்(III) செலீனேட்டு
இனங்காட்டிகள்
20148-56-5 Y
ChemSpider 15008011
InChI
  • InChI=1S/2Gd.3H2O4Se/c;;3*1-5(2,3)4/h;;3*(H2,1,2,3,4)/q2*+3;;;/p-6
    Key: LSEBDKBNNFPZKP-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 20432118
  • [O-][Se](=O)(=O)[O-].[O-][Se](=O)(=O)[O-].[O-][Se](=O)(=O)[O-].[Gd+3].[Gd+3]
பண்புகள்
Gd2(SeO4)3
வாய்ப்பாட்டு எடை 743.395
887.523 (எண்ணீரேற்று)
அடர்த்தி 3.309கி/செ.மீ3 (எண்ணீரேற்று)
கரையும்[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கடோலினியம்(III) செலீனைட்டு
கடோலினியம்(III) சல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

கடோலினியம்(III) ஆக்சைடையும் செலீனிக் அமிலக் கரைசலையும் ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கடோலினியம்(III) செலீனேட்டு படிகமாகும்.[2]

Gd2O3 + 3 H2SeO4 → Gd2(SeO4)3 + 3 H2O

மேற்கோள்கள்

தொகு
  1. 化学化工物性数据手册(无机卷).刘光启 等主编.化学工业出版社.16.2 硒酸盐.P569
  2. Perkovskaya, Yu. B.; Sukhanova, I. M. Rare earth metal selenates. Metody Polucheniya Khimicheskikh Reaktivov i Preparatov, 1967. 16: 120-123. ISSN: 0539-5143.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடோலினியம்(III)_செலீனேட்டு&oldid=3908401" இலிருந்து மீள்விக்கப்பட்டது