கடோல் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

காடோல் சட்டமன்றத் தொகுதி (Katol Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நாக்பூர் மாவட்டத்தில் உள்ளது. காடோல், ராம்டேக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

காடோல் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 48
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாக்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிராம்டேக் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சரண்சிங் தாக்கூர்
கட்சிபாஜக
கூட்டணிமகா யுதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 சங்கர் ராவ் கெதம் இந்திய தேசிய காங்கிரசு
1967 சிவன் லால் சந்தேக் சுயேச்சை (அரசியல்)
1972 சங்கர் ராவ் கெதம் இந்திய தேசிய காங்கிரசு
1978 முகுந்த்ராங் மாங்கர் இந்திய தேசிய காங்கிரசு
1980 சிறீகாந்த் சிக்கர்
1985 சுனில் சிண்டே இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1990 இந்திய தேசிய காங்கிரசு
1995 அணில் தேசமுக் சுயேச்சை (அரசியல்)
1999 தேசியவாத காங்கிரசு கட்சி
2004
2009
2014 ஆசிசு ரஞ்சீத் தேசுமுக் பாரதிய ஜனதா கட்சி
2019 அனில் தேசுமுக் தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)
2024 சரண்சிங் பாபுலால்ஜி தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி சரண்சிங் பாபுலால்சி தாக்கூர் 1,04,338 52.44
தேகாக (சப) தேசமுக் சலில் அணில்பாபு 65522 32.93
வாக்கு வித்தியாசம் 38816
பதிவான வாக்குகள் 198980
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 15 April 2019.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடோல்_சட்டமன்றத்_தொகுதி&oldid=4158102" இலிருந்து மீள்விக்கப்பட்டது