கடோவெர்சட்டமைடு

வேதிச் சேர்மம்

கடோவெர்சட்டமைடு (Gadoversetamide) என்பது C20H34GdN5O10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும் [1]. ஆப்டிமார்க் என்ற வணிகப் பெயரில் இது விற்கப்படுகிறது. கடோலினிய- அடிப்படை காந்த ஒத்ததிர்வு வரைவு மாறுபடுத்தும் முகவராக குறிப்பாக மூளை, கல்லீரல், முதுகெலும்பு ஆகியன்வற்றை அலகிடும்போது கடோவெர்சட்டமைடு பயன்படுகிறது.

கடோவெர்சட்டமைடு
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம் Micromedex Detailed Consumer Information
கட்டுப்பாட்டு உரிமத் தரவு EMA:[[[:வார்ப்புரு:EMA-EPAR]] Link]
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை C(US)
சட்டத் தகுதிநிலை ?
வழிகள் நரம்புவழி சிகிச்சை
மருந்தியக்கத் தரவு
புரத இணைப்பு Nil
வளர்சிதைமாற்றம் Nil
அரைவாழ்வுக்காலம் 80 முதல் 120 நிமிடங்கள்
கழிவகற்றல் சிறுநீரகம்
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 131069-91-5 Y
ATC குறியீடு V08CA06
பப்கெம் CID 6435809
DrugBank DB00538
ChemSpider 392041 Y
UNII RLM74T3Z9D Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D01646 Y
ChEMBL CHEMBL1200457 N
வேதியியல் தரவு
வாய்பாடு C20

H34 Br{{{Br}}} Gd N5 O10  

மூலக்கூற்று நிறை 661.77 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C20H37N5O10.Gd/c1-34-9-3-21-16(26)11-24(14-19(30)31)7-5-23(13-18(28)29)6-8-25(15-20(32)33)12-17(27)22-4-10-35-2;/h3-15H2,1-2H3,(H,21,26)(H,22,27)(H,28,29)(H,30,31)(H,32,33);/q;+3/p-3 Y
    Key:HBEAOBRDTOXWRZ-UHFFFAOYSA-K Y

மேற்கோள்கள்

தொகு
  1. "Gadoversetamide Drug Information". Drugs.com. 2000-03-20. Archived from the original on 2007-10-10. பார்க்கப்பட்ட நாள் 2007-03-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடோவெர்சட்டமைடு&oldid=3689005" இலிருந்து மீள்விக்கப்பட்டது