கட்டீல் அல்லது கட்டீலு (Kateel or Kateelu), (துளு/கன்னடம்: ಕಟೀಲು) கர்நாடகம் மாநிலத்தின் தட்சின கன்னடம் மாவட்டத்தில் அமைந்த கோயில் நகரமாகும். பெங்களூரிலிருந்து 347 கி.மீ தொலைவிலும், மங்களூரிலிருந்து 29 கி.மீ தொலைவிலும், உடுப்பியிலிருந்து 45 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கட்டீலில் ஓடும் நந்தினி ஆற்றங்கரை தீவின் நடுவில் அமைந்த துர்கா பரமேஸ்வரி கோயில் புகழ்பெற்றது.

கட்டீல்
ಕಟೀಲು
கட்டீலு
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்தட்சின கன்னடம்
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
574148
நாடளுமன்ற மக்களவை தொகுதிமங்களூரு
மாநில சட்டமன்ற தொகுதிமூதாபிதரே
கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோயில்

பெயர்க்காரணம்

தொகு

துளு மொழியில் கட்டி எனும் சொல்லிற்கு நடுவில் என்றும், இல் என்பதற்கு நிலப்பரப்பு என்று பொருள். கனககிரி மலையில் பிறக்கும் நந்தினி ஆறு கடலில் கலக்கும் நடுவே அமைந்த இடம் என்பதால் கட்டீல் எனப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டீல்&oldid=3806334" இலிருந்து மீள்விக்கப்பட்டது