கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (இந்தியா)

இந்தியாவில் கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre ('I4C); இந்தி: भारतीय साइबर अपराध समन्वय केंद्र), இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கணினி குற்றங்களை கண்காணித்து ஒருங்கிணைக்கும் மையமாகும்.[1][2][3][4] இந்த மையத்திற்கான திட்டத்திற்கு அக்டோபர் 2018ல் அங்கீகாரம் வழங்கப்பட்டு, தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்துடன் இணைக்கப்பட்டது.[1][5]

கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (இந்தியா) (I4C)
भारतीय साइबर अपराध समन्वय केंद्र
நாடுஇந்தியா
பிரதமர்நரேந்திர மோதி
Ministryஉள்துறை அமைச்சகம், இந்திய அரசு
துவங்கியது2018; 7 ஆண்டுகளுக்கு முன்னர் (2018)
புது தில்லி
Budgetரூபாய் 415.86 கோடி
தற்போதைய நிலைசெயலில்
இணையத்தளம்Official website

மேலோட்டப் பார்வை

தொகு

இந்தியக் கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் 7 அலகுகளைக் கொண்டுள்ளது. அவைகள்:[1]

  1. தேசியக் கணினிக் குற்றங்கள் அச்சுறுத்தல் பகுப்பாய்வு அலகு
  2. தேசியக் கணினிக் குற்றங்களை அறிக்கையிடும் அலகு[6]
  3. தேசியக் கணினிக் குற்றப் பயிற்சி மையம்
  4. கணினிக் குற்ற சூழலியல்-அமைப்பு மேலாண்மை அலகு
  5. தேசிய கணினிக் குற்றங்கள் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையம்
  6. தேசிய கணினிக் குற்றத் தடயவியல் ஆய்வகம்
  7. கூட்டுக் கணினிக் குற்றப் புலனாய்வுக் குழு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு