கண்டி ஏரி
கண்டி ஏரி (Kandy Lake; "கிரி முகுடா" [பாற்கடல்] எனவும் அறியபப்டுகிறது) என்பது கண்டி நகரின் இதயப்பகுதியில் அமைந்துள்ள செயற்கை ஏரி ஆகும். இது 1807 இல் கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனால் தலதா மாளிகையை அடுத்து அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் இதன் அளவு குறைக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட ஏரியான இதில் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
கண்டி ஏரி | |
---|---|
கிரி முகுடா | |
கண்டி ஏரி | |
அமைவிடம் | கண்டி |
ஆள்கூறுகள் | 7°18′N 80°38′E / 7.300°N 80.633°E |
வகை | நீர்த்தேக்கம் |
முதன்மை வரத்து | இல்லை |
முதன்மை வெளியேற்றம் | ஆவியாதல் |
வடிநிலப் பரப்பு | 1.045 Q.M.I |
வடிநில நாடுகள் | இலங்கை |
கட்டியது | 1807–1812 |
மேற்பரப்பளவு | 19.01 ha (47.0 ஏக்கர்கள்) |
அதிகபட்ச ஆழம் | 18 m (59 அடி)[1] |
நீர்க் கனவளவு | 867,000 m3 (30,600,000 cu ft) |
கரை நீளம்1 | 3.4 km (2.1 mi) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 529 m (1,736 அடி) |
Islands | ஒன்று |
குடியேற்றங்கள் | கண்டி |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
உசாத்துணை
தொகு- ↑ "Large scale fish deaths in Kandy Lake attributed to pollution". பார்க்கப்பட்ட நாள் 29 திசம்பர் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]