கண்ணாடிச் சிறகி

பூச்சி இனம்
கண்ணாடிச் சிறகி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
சிற்றினம்:
Ithomiini
பேரினம்:
Greta
இனம்:
G. oto
இருசொற் பெயரீடு
Greta oto
William C. Hewitson, 1837

கண்ணாடிச் சிறகி (Glasswinged butterfly, Greta oto) என்பது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும்.[1][2] வளர்ந்த பூச்சிகள் சுவாரசியமான நடத்தைகளை வெளிப்படுத்துகின்றன. இவற்றில் நீண்ட தூர வலசை போதல், ஆண் பூச்சிகள் இனப்பெருக்க காலத்தில் தத்தமது திறனைக் காட்டப் போட்டியிடல் ஆகியன அடங்கும். இப்பட்டாம்பூச்சிகள் மெக்சிகோ, பனாமா, கொலம்பியா போன்ற நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

தோற்றம்

தொகு

இவ்வகைப்பட்டாம்பூச்சிகள் ஒளி ஊடுருவக்கூடிய சிறகுகளைக் கொண்டவை. இப்பூச்சிகளின் சிறகுகள் 5.6 செ.மீ தொடக்கம் 6.1 செ.மீ வரை வளரும் தன்மையுடையவை.

உசாத்துணைகள

தொகு
  1. Lamas, G. (Ed.). (2004). Checklist: Part 4A. Hesperioidea – Papilionoidea. In: Heppner, J. B. (Ed.), Atlas of Neotropical Lepidoptera. Volume 5A. Gainesville, Association for Tropical Lepidoptera; Scientific Publishers.
  2. Henderson, Carrol L. (2002). "Greta oto". Field guide to the Wildlife of Costa Rica. Austin, Texas: University of Texas Press. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-292-73459-X. இணையக் கணினி நூலக மைய எண் 46959925. {{cite book}}: |access-date= requires |url= (help); Unknown parameter |chapterurl= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Greta oto
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணாடிச்_சிறகி&oldid=3344439" இலிருந்து மீள்விக்கப்பட்டது