கண்ணியப்பபிள்ளைபட்டி அங்காளம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கண்ணியப்பபிள்ளைபட்டி அங்காளம்மன் கோயில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், கண்ணியப்பபிள்ளைபட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு அங்காளம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தேனி
அமைவிடம்:கண்ணியப்பபிள்ளைபட்டி, ஆண்டிபட்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆண்டிபட்டி
மக்களவைத் தொகுதி:தேனி
கோயில் தகவல்
தாயார்:அங்காளம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் அங்காளம்மன் சன்னதியும், செல்வ விநாயகர், வீரபத்திரர், இருளப்பர், ஓண்டி வீரர், மாசானம், பத்திரகாளியம்மன், பேச்சியம்மன், ராக்காச்சியம்மன், பைரவர், நந்தி பீடம், மகா கருப்பசாமி பீடம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)