கண்ணூர் தொடருந்து நிலையம்
கண்ணூர் தொடருந்து நிலையம், கேரளத்தின் முக்கியமான தொடருந்து நிலையம் ஆகும். இது கண்ணூரில் உள்ளது. இதை இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே கோட்டத்தினர் இயக்குகின்றனர். இங்கிருந்து தமிழ்நாடு, மும்பை, வட இந்தியா உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடருந்து இயக்கப்படுகின்றன. கண்ணூர் நிலையமும் தெற்கு கண்ணூர் நிலையமும் வெவ்வேறு நிலையங்கள். ஆனால், இரண்டுமே கண்ணூரில் அமைந்துள்ளன.[1][2] இது நான்கு நடைமேடைகளை கொண்டது.[3]
கண்ணூர் தொடருந்து நிலையம் കണ്ണൂർ തീവണ്ടി നിലയം Kannur junction railway station | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
கண்ணூர் ரயில் நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | கண்ணூர் மாவட்டம், கேரளம் இந்தியா |
ஆள்கூறுகள் | 11°52′08″N 75°21′20″E / 11.8689°N 75.3555°E |
தடங்கள் | 9 |
நடைமேடை | 4 |
இருப்புப் பாதைகள் | 9 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | yes |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | CAN |
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே |
கோட்டம்(கள்) | பாலக்காடு ரயில்வே கோட்டம் |
வரலாறு | |
மின்சாரமயம் | no |
கண்ணூரில் இருந்து கிளம்பும் தொடருந்துகள்
தொகு- கண்ணூர் - திருவனந்தபுரம் விரைவுவண்டி[4]
- கண்ணூர் - யஸ்வந்துபூர் விரைவுவண்டி (பாலக்காடு, சேலம் வழியாக)
- கண்ணூர் - யஸ்வந்துபூர் விரைவுவண்டி (மங்களூர் வழியாக)
- கண்ணூர் - எர்ணாகுளம் விரைவுவண்டி
- கண்ணூர் - ஆலப்புழை விரைவுவண்டி
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "தெற்கு இரயில்வேயின் இணையதளம்". Archived from the original on 2010-09-14. பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
- ↑ "கண்ணூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் தொடருந்துகள்". Archived from the original on 2011-01-01. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-08-27. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.
- ↑ "Bansal announces 19 new trains". New Delhi: The Hindu. March 15, 2013. பார்க்கப்பட்ட நாள் March 17, 2013.
இணைப்புகள்
தொகு- தென்னக ரயில்வேயின் இணையதளம் பரணிடப்பட்டது 2010-09-14 at the வந்தவழி இயந்திரம்
- கண்ணூர் ரயில் நிலையத்தின் வரைபடம்
- நின்று செல்லும் ரயில்கள் பரணிடப்பட்டது 2011-01-01 at the வந்தவழி இயந்திரம்