கதக் - பெட்டகேரி
கதக் - பெட்டகேரி எனப்படும் இரட்டை நகரம், இந்திய மாநிலமான கர்நாடகத்தின் கதக் மாவட்டத்தில் உள்ளது. இந்த நகரத்தில் 172,813 மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரம் ஏறத்தாழ 54.0956 சதுர கிலோமீட்டரில் பரவியுள்ளது.
கதக் - பெட்டகேரி
ಗದಗ - ಬೆಟಗೇರಿ Gadag-Betageri | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
பகுதி | பயாலுசீமே |
மாவட்டம் | கதக் மாவட்டம் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,72,813 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 582 101 & 582 102 & 582 103 |
தொலைபேசிக் குறியீடு | 08372 |
வாகனப் பதிவு | KA-26 |
இணையதளம் | www.gadag-betagericity.mrc.gov.in |
இங்கிருந்து 80 கி.மீ தொலைவில் தார்வாடும், 60 கி.மீ தொலைவில் ஹுப்பள்ளியும் அமைந்துள்ளன.
கோயில்கள்
தொகு- வீரநாராயணர் கோயில்
- திரிகூடேஸ்வரர் கோயில்
மக்கள்தொகை
தொகு2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில்[1], இங்கு 172,813 மக்கள் வாழ்வது கண்டறியப்பட்டது. இவர்களில் 86,165 ஆண்கள், ஏனைய 86,648 மக்கள் பெண்கள் ஆவர். இங்கு வாழும் மக்கள் கன்னடம் பேசுகின்றனர். பலருக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரிந்திருக்கிறது.
போக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
இணைப்புகள்
தொகு- கதக் - பெட்டகேரி நகராட்சியின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2007-01-02 at the வந்தவழி இயந்திரம்