கதிமான் விரைவுவண்டி
கதிமான் விரைவு வண்டியை இந்திய ரயில்வே இயக்குகிறது. இந்த வண்டி தில்லியில் இருந்து கிளம்பி ஆக்ரா வரை சென்று திரும்பும். இந்த வண்டி மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும். இது இந்தியாவில் இயங்கும் தொடர்வண்டிகளிலேயே அதிக வேகத்தில் செல்லக் கூடியது.[3][4][5] இந்த வண்டி நூறு நிமிட நேரத்தில் இலக்கை அடைந்துவிடுகிறது.[6][7][8]
கதிமான் விரைவுவண்டி Gatimaan Express | |
---|---|
கதிமான் விரைவுவண்டி | |
கண்ணோட்டம் | |
வகை | விரைவுவண்டி |
முதல் சேவை | ஏப்ரல் 5, 2016 |
நடத்துனர்(கள்) | வடக்கு ரயில்வே |
வழி | |
தொடக்கம் | டில்லி ஹசரத் நிசாமுதீன் |
முடிவு | ஆக்ரா பாளையம் |
ஓடும் தூரம் | 188 km (117 mi) |
சராசரி பயண நேரம் | 1 மணியும் 40 நிமிடங்களும் |
சேவைகளின் காலஅளவு | வெள்ளிக்கிழமை தவிர்த்து அனைத்து நாட்களும் |
தொடருந்தின் இலக்கம் | 12049[1] / 12050[2] |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | சிறப்புப் பெட்டி, குளிர் இருக்கைப் பெட்டி |
இருக்கை வசதி | உண்டு |
படுக்கை வசதி | இல்லை |
உணவு வசதிகள் | உண்டு |
காணும் வசதிகள் | பெரிய சாளரங்கள் |
பொழுதுபோக்கு வசதிகள் | வை-பை வசதி |
சுமைதாங்கி வசதிகள் | உண்டு |
தொழில்நுட்பத் தரவுகள் | |
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
மின்சாரமயமாக்கல் | Yes |
வேகம் | 160 km/h (99 mph) (அதிகபட்சம்) 113 km/h (70 mph) (சராசரி) |
சான்றுகள்
தொகு- ↑ "12049 Schedule". totaltraininfo.com. பார்க்கப்பட்ட நாள் 5 April 2016.
- ↑ "12050 Schedule". totaltraininfo.com. பார்க்கப்பட்ட நாள் 5 April 2016.
- ↑ "Train to be named Gatimaan Express". தி இந்து. http://www.thehindu.com/news/cities/Delhi/delhiagra-semihigh-speed-train-to-be-named-gatimaan-express/article6493500.ece.
- ↑ "Delhi-Agra semi-high speed train to be named Gatimaan Express". ஜீ நியூஸ். http://zeenews.india.com/news/delhi/delhi-agra-semi-high-speed-train-to-be-named-gatimaan-express_1483356.html.
- ↑ "Delhi To Agra In 100 Minutes: Gatimaan Express hits tracks next week". இந்தியன் எக்ஸ்பிரஸ். http://indianexpress.com/article/india/india-news-india/delhi-to-agra-in-100-minutes-indias-semi-bullet-train-hits-tracks-next-week/.
- ↑ "India’s ‘fastest train’ beats first Shatabdi by all of two minutes". இந்தியன் எக்ஸ்பிரஸ். http://indianexpress.com/article/india/india-news-india/indias-fastest-train-shatabdi-express-gatimaan-express/.
- ↑ "India's fastest train may derail existing ones". இந்தியன் எக்ஸ்பிரஸ். http://indianexpress.com/article/india/india-others/indias-fastest-train-may-derail-existing-ones/.
- ↑ "India’s ‘fastest train’ beats first Shatabdi by all of two minutes". இந்தியன் எக்ஸ்பிரஸ். http://indianexpress.com/article/india/india-news-india/indias-fastest-train-shatabdi-express-gatimaan-express/.