கதிர்காமம் சட்டமன்றத் தொகுதி

கதிர்காமம் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

தொகு

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • ஒழுக்கரை நகராட்சியின் 25, 26, 27, 35, 36 ஆகிய வார்டுகள்

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 என். ரங்கசாமி என்.ஆர். காங்கிரஸ் 16,323 70% வி. பெத்தபெருமாள் இதேகா 6,566 28%
2016 என். எஸ். ஜே. ஜெயபால் (எ) அய்யனார் என். ஆர். காங்கிரஸ் 11,690 43% எஸ். ரமேஷ் சுயேச்சை 7,888 29%
2021 கே. எஸ். பி. ரமேஷ் என். ஆர். காங்கிரஸ் 17,775 66% செல்வநாதன் இதேகா 5,529 20%[2]


சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. கதிர்காமம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா