கத்லீன் ஒல்லரென்ழ்சா

திம்ப்சன் எனப்படும் மங்கை கத்லீன் மேரி ஒல்லரென்ழ்சா (Dame Kathleen Mary Ollerenshaw), பி பே ஆ; ( 1 அக்தோபர் 1912 – 10 ஆகத்து 2014) ஒரு பிரித்தானியக் கணிதவியலாளரும் அரசியலாளரும் ஆவார். இவர் 1975 முதல் 1976 வரை மான்செசுட்டரின் மேயராக இருந்தார். மேலும், இவர் 1980 களில் மார்கரெட் தாட்சர் அரசுக்குக் கல்விசார் அறிவுரையாளராகவும் இருந்துள்ளார்.

மங்கை
கத்லீன் ஒல்லரென்ழ்சா
Kathleen Ollerenshaw

பி பே ஆ (DBE)
ஆலன் டூரிங் கட்டிடத்தில் ஒரு புத்தகத்தில் கையெழுத்திடல்
பிறப்புகத்லீன் மேரி திம்ப்சன்
(1912-10-01)1 அக்டோபர் 1912
வித்திங்டன், மான்செசுட்டர், இங்கிலாந்து
இறப்பு10 ஆகத்து 2014(2014-08-10) (அகவை 101)
திதுபரி, இங்கிலாந்து
துறைமாயச் சதுரம்
சட்டகங்கள்
பணியிடங்கள்மான்செசுட்டர் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்சோமர்வில்லி கல்லூரி, ஆக்சுபோர்டு]]
ஆய்வேடு (1945)
ஆய்வு நெறியாளர்தியோடோர் வில்லியம் சவுண்டி
துணைவர்இராபர்ட் ஒல்லரென்ழ்சா
(1939-1986)
பிள்ளைகள்2

இளமையும் கல்வியும்

தொகு

வாழ்க்கைப்பணி

தொகு

காணிக்கை

தொகு
  • இசையமைப்பாளர் சர் பீட்டர் மேக்சுவெல் டேவீசு தன் நாக்சோசு காலிசையம் எண் 9 ஐ இவருக்குக் காணிக்கை செலுத்தினார்.[1]

தகைமைகள்

தொகு

இவர் தன் கல்விப் பணிகளுக்காக 1970 இல் பிரித்தானியப் பேரரசின்மங்கைக் கட்டளையாளர் ஆணையைப் பெற்றார்.

குறிப்புகள்

தொகு

நூல்தொகை

தொகு

பன்னாட்டுத் தர தொடர் எண் 1361-2042.

  • D. S. Brée and K. M. Ollerenshaw, "Pandiagonal magic-squares from mixed auxiliary squares", in: Mathematics Today, 1998, vol. 34, pp. 105–118.

பன்னாட்டுத் தர தொடர் எண் 1361-2042.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்லீன்_ஒல்லரென்ழ்சா&oldid=3986500" இலிருந்து மீள்விக்கப்பட்டது