கந்தர்பால் சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

கந்தர்பால் சட்டமன்றத் தொகுதி (Ganderbal Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கந்தர்பால் சிறிநகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]

கந்தர்பால்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 18
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர்
மாவட்டம்கந்தர்பால்
மக்களவைத் தொகுதிசிறிநகர்
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024
கந்தர்பால் (சம்மு காசுமீர் சட்டமன்றம்)

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் உறுப்பினர் கட்சி
1962 அப்துல் சலாம் ஐது ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1967 முகமது மக்பூல் பட் இந்திய தேசிய காங்கிரசு
1972
1977 சேக் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1983 பாரூக் அப்துல்லா
1987
1996
2002 காசி முகமது அப்சல் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2008 உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
2014 இஷ்பாக் அகமது ஷேக்
2024 உமர் அப்துல்லா

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: கந்தர்பால்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சகாதேமாக உமர் அப்துல்லா 32,727 43.80  7.42
சகாமசக பசீர் அகமது மிர் 22,153 29.65 5.62
சுயேச்சை இசுபக் அகமது சேக் 6,060 8.11 New
நோட்டா நோட்டா 1,713 2.29  0.80
வாக்கு வித்தியாசம் 10,574 14.15  13.04
பதிவான வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள்
சகாதேமாக கைப்பற்றியது மாற்றம்  7.42
2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: கந்தர்பால்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சகாதேமாக இசுபாக் அகமது சேக் 19,478 36.38%
சகாமசக குவாசி முகமது அப்சல் 18,881 35.27% {{{மாற்றம்}}}
சுயேச்சை சேக் குலாம் அகமது 6,009 11.22% {{{மாற்றம்}}}
காங்கிரசு முகமது யூசுப் பட் 3,190 5.96% {{{மாற்றம்}}}
நோட்டா நோட்டா (இந்தியா) 800 1.49%
பா.ஜ.க சேக் அப்துல் இரசித் 671 1.25% {{{மாற்றம்}}}
வாக்கு வித்தியாசம் 597 1.11%
பதிவான வாக்குகள் 53,539 59.11%
பதிவு செய்த வாக்காளர்கள்
சகாதேமாக கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
  3. "Sitting and previous MLAs from Ganderbal Assembly Constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
  4. "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.