கனகபுரம் ( Ganagapura ) தேவல் கனகாபூர் அல்லது கனகபுரா எனவும் அறியப்படும் இது இந்திய மாநிலமான கர்நாடகாவில்[1][2] கலபுரகி மாவட்டத்திலுள்ள அப்சல்பூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கு தத்தாத்ரேயருக்கு கோவில் உள்ளது.[3][4]

கனகபுரம்
கிராமம்
கனகாபுரா
பீமா மற்றும் அமர்யா ஆறுகள் சந்திக்கும் இடம்
பீமா மற்றும் அமர்யா ஆறுகள் சந்திக்கும் இடம்
கனகபுரம் is located in கருநாடகம்
கனகபுரம்
கனகபுரம்
கருநாடகாவில் கனகபுராவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°10′54″N 76°32′03″E / 17.1817700°N 76.534286°E / 17.1817700; 76.534286
நாடு India
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்குல்பர்கா
அரசு
 • நிர்வாகம்பேரூராட்சி
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்9,432
இனங்கள்கனகபூர்ணிவாரு
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்585212
தொலைபேசி இணைப்பு எண்08470
வாகனப் பதிவுகேஏ 32
அருகிலுள்ள நகரங்கள்அப்சல்பூர், குல்பர்கா
மக்களவைத் தொகுதிகுல்பர்கா
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிஅப்சல்புரா
நிர்வாகம்பேரூராட்சி
Websitehttps://www.dattakshetraganagapur.com

மக்கள்தொகை தொகு

இந்தியாவின் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 3250 ஆண்கள் மற்றும் 3241 பெண்களுடன் 6491 என மக்கள்தொகையைக் கொண்டிருந்தது.[1]

ஆர்வமுள்ள இடங்கள் தொகு

நிர்குன மடம், கல்லேசுவர் ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்க இடங்களாகும். நிர்குண மடம் நிர்குண பாதுகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.[5] பீமா மற்றும் அமர்யா ஆறுகள் சந்திக்கும் இடம் “சங்கம சேத்திரம்” எனப்படுகிறது.

போக்குவரத்து தொகு

குல்பர்காவிலிருந்து கனகாபூருக்கு கர்நாடக அரசுப் பேருந்துகள் உள்ளன. கனகபுராவில தொடர் வண்டி நிலையம் உள்ளது. [6] கனகபுராவிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலபுர்கியில் விமான நிலையம் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Village code= 278500 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
  2. "Yahoomaps India". பார்க்கப்பட்ட நாள் 2008-12-18. D.Ghangapur, Gulbarga, Karnataka
  3. Vasundhara Bire, Avdhoot Aadkar (March 2015). "भीमा-अमरजा संगमातीरी गुरूदत्त गाणगापुरी" (in mr). Akkalkot Swamidarshan (Solapur: Satish Kulkarni and Swamikrupa Printing press). 
  4. Om Sadguru Pratisthan (February 1984) (in gu). ઓમ સદગુરુ પ્રતિષ્ઠાન નિત્ય ઉપાસના. போரிவலி, Mumbai: Pallavi Prakashan. 
  5. "Shree Kshetra Ganagapur | Sree Datta Vaibhavam".
  6. Railway to Ganagapura
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகபுரம்&oldid=3878361" இலிருந்து மீள்விக்கப்பட்டது