கனொன் இஓஎஸ் 750டி
கனொன் இஓஎஸ் 750டி (Canon EOS 750D) என்பது 24.2 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 6 பெப்ரவரி 2015 அன்று அறிவிக்கப்பட்டது. மூன்று இலக்க வரிசையில், இது இஓஎஸ் 750டி இற்கு அடுத்ததாகும்.[1]
வகை | எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி |
---|---|
பட உணர்வு வகை | துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி |
பட உணர்வு அளவு | 22.3 × 14.9 mm (APS-C format) |
கூடிய படப்பிரிதிறன் | 6000 × 4000 pixels (3.71 μm pixel size) (24.2 effective megapixels) |
வில்லை | Interchangeable (EF, EF-S) |
பாய்ச்சொளி | E-TTL II auto-pop-up built-in / External |
திரை | Electronic focal-plane |
திரை வேக அளவு | 1/4000 sec. - 30 sec. and Bulb; X-sync at 1/200 sec. |
Exposure metering | Full aperture TTL, 63 zones iFCL SPC with 7560 pixels RGB + IR sensor |
Exposure modes | Scene Intelligent Auto, Flash Off, Creative Auto, Portrait, Landscape, Close-up, Sports, Special Scenes (Night Portrait, Handheld Night Scene, HDR Backlight Control), Program AE, Shutter priority AE, Aperture priority AE, Manual exposure, Movie |
Metering modes | Evaluative, Partial, Spot, Centre-weighted Average |
குவிமையம் இடங்கள் | 19 cross-type AF points |
குவிய முறைகள் | One-Shot, AI Focus, AI Servo, Live View (FlexiZone – Multi, FlexiZone – Single, Face detection, Movie Servo), Manual |
தொடர் படப்பிடிப்பு | 5.0 fps for 180 JPEG frames or for 7 RAW frames |
கண்கருவி | Eye-level pentamirror with 95% coverage and 0.82x magnification / LCD (Live View) |
ஐஎஸ்ஓ பரப்பெல்லை | 100 – 12800 (expandable to H: 25600) |
Flash bracketing | Yes |
Custom WB | தானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு, புளோரோசண்டு, மின்னும் வெளிச்சம், செயற்பழக்கம் |
வெள்ளைச் சமநிலை வளைப்பு | Yes |
பின் திரை | 3.0" (7.7 cm) Clear View II colour TFT vari-angle LCD touchscreen with 1,040,000 dots |
சேமிப்பு நினைவகம் | SD/SDHC/SDXC card (UHS-I bus supported) |
உலர் மின்கலம் | Li-Ion LP-E17 rechargeable (1040 mAh) |
பரிமானம் | 132 mm × 101 mm × 78 mm (5.2 அங் × 4.0 அங் × 3.1 அங்) |
நிறை | 510 g (18 oz) (body only) |
Released | February 6, 2015 |
Optional battery packs | BG-E18 grip allows the use of one LP-E17 battery or two LP-E17 batteries |
தயாரிப்பு | யப்பான் |
Image processor | DIGIC 6 |
உசாத்துணை
தொகு- ↑ "Canon U.S.A. Announces New EOS Rebel DSLR Cameras Featuring 24.2 Megapixels And Wireless Functionality". usa.canon.com. 5 February 2015. பார்க்கப்பட்ட நாள் May 11, 2016.