கன்னட் சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கன்னட் சட்டமன்றத் தொகுதி (Kannad Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இத்தொகுதியானது அவுரங்காபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
கன்னட் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 105 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | அவுரங்காபாத் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் சஞ்சனா ஜாதவ் | |
கட்சி | சிவ சேனா |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | காகாசாகேப் பிகனாரோ | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | நாராயண் பாட்டீல் | ||
1972 | |||
1978 | டி.எஸ். பாட்டீல் | ஜனதா கட்சி | |
1980 | ராய்பன் ஜாதவ் | இந்திய தேசிய காங்கிரசு (அ) | |
1985 | கிசோர் பாட்டீல் | இந்திய சோசலிச காங்கிரசு | |
1990 | ராய்பன் ஜாதவ் | சுயேச்சை | |
1995 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1999 | நிதின் சுரேசு பாட்டீல் | ||
2004 | நாம்தேவ் பவார் | சிவ சேனா | |
2009 | அர்சுவர்தன் ஜாதவ் | மகாராட்டிரா நவநிர்மாண் சேனா | |
2014 | சிவ சேனா | ||
2019 | உதய் சிங் ராசுபுத் | ||
2024 | சஞ்சனா ஜாதவ்[3] |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிவ சேனா | ரஞ்சன்தாய் (சஞ்சனா) அர்சுவர்தன் சாதவ் | 84492 | 36.37 | ||
சுயேச்சை | சாதவ் அர்சுவர்தன் ராயப்பன் | 66291 | 28.54 | ||
வாக்கு வித்தியாசம் | 18201 | ||||
பதிவான வாக்குகள் | 232302 | ||||
சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 2010-03-18.
- ↑ https://results.eci.gov.in/ResultAcGenNov2024/candidateswise-S13105.htm
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.