கன்னித்தீவு

டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கன்னித்தீவு (ஒலிப்பு) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கன்னித்தீவு
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புஸ்ரீ ஐவர் ஆர்ட் பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புஜெய்சங்கர்
ராதிகா
வெளியீடுஏப்ரல் 10, 1981
நீளம்3667 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார்.[1]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"ஹே ஒன்னா ரண்டா" மலேசியா வாசுதேவன், சாய்பாபா, எஸ். பி. சைலஜா 4:32
"இது ஒரு புது வித்த" எஸ். ஜானகி 4;23
"கண்டேனே கண்டேனே காட்டில்" மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா 4:22
"பொன்னான நேரம் ராஜா" எஸ். ஜானகி 4:05

மேற்கோள்கள்

தொகு
  1. "Kannitheevu". AVDigital. Archived from the original on 16 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னித்தீவு&oldid=4137310" இலிருந்து மீள்விக்கப்பட்டது