கமல்பூர் விமான நிலையம்
இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒரு விமானநிலையம்
கமல்பூர் விமான நிலையம் (Kamalpur Airport) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் இருக்கும் கமல்பூர் நகரில் அமைந்துள்ளது.[1] இச்சிறிய விமான நிலையம் சுமார் 61 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது.[2] இது இந்திய விமான நிலைய ஆணையத்தால் கமல்பூர் விமான நிலையம் நிர்வகிக்கப்படுகிறது. செயல்படாத நிலையில்[3] இருக்கும் இவ்விமான நிலையத்தை பிராந்திய போக்குவரத்து விமானங்கள் 42 மற்றும் பிராந்திய போக்குவரத்து விமானங்கள் 75 வகை விமானங்களை இயக்கும் விமான நிலையமாக மேம்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டு வருகிறது.[4]
கமல்பூர் விமான நிலையம் Kamalpur Airport कमलपुर हवाई अड्डे | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | கமல்புர் | ||||||||||
அமைவிடம் | கமக்பூர், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 40 m / 131 ft | ||||||||||
ஆள்கூறுகள் | 24°07′54″N 091°48′51″E / 24.13167°N 91.81417°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
1990 ஆம் ஆண்டுகளில் வாயுதூத் விமான நிறுவனம் தனது டோர்னியர் 228 விமானத்தை அகர்தலாவிலிருந்து [5] கமல்பூருக்கு இயக்கி வந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Rao, K.V. Krishna (1991). Prepare or perish: a study of national security. Lancer Publishers. p. 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7212-001-X.
- ↑ "AAI - Kamalpur". AAI. Archived from the original on 25 February 2008. பார்க்கப்பட்ட நாள் 9 February 2012.
- ↑ "Unused Airports in India". Center For Asia Pacific Aviation. 27 November 2009. http://indiaaviation.aero/news/airline/32098/59/Unused-Airports-in-India.
- ↑ http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=95050 Better Air Connectivity for NE Region
- ↑ Bradnock, Robert W. (1993). South Asian handbook, Volume 1992. Trade & Travel Publications. p. 564. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-900751-40-1.