கம்சாலா
சாதி
கம்சலா (Kamsala) எனப்படுவோர் இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியிலும் வாழும் ஒரு தெலுங்கு சாதியினர் ஆவார்.[1] தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் இவர்களுக்கு விஸ்வகர்மா[2][3][4], விஸ்வகர்மாலா மற்றும் விஸ்வபிராமணர் என்று சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தமிழ் பேசும் ஆச்சாரி சமூகத்துக்கு கம்மாளர் என்ற பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோரில் பிரிவு எண் 65, வரிசை எண் 42 ஆகியவற்றில் உள்ளனர்.[5] தமிழ்நாட்டில் இவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பேசக்கூடிய இருபிரிவினர்களாக உள்ளனர்.
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா | |
மொழி(கள்) | |
தெலுங்கு | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
கம்மாளர், விஸ்வகர்மா, |
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகு- கே. டி. ராஜேந்திர பாலாஜி[6][7]- தமிழக அமைச்சர்.
- இராதாகிருஷ்ணன் பார்த்திபன் - நடிகர்
- டி.எம். தெய்வசிகாமணி ஆச்சாரியார் - தென்னிந்திய விஸ்வகர்ம மாநாட்டு மத்திய குழுத் தலைவர்
- ராஜமகாலிங்கம் - அகில பாரத விஸ்வகர்மா மகா சபை நிறுவனர்
மேற்கோள்கள்
தொகு- ↑ Edgar Thurston (ed.). [Kamsala. — The Kamsalas, or, as they are sometimes called, Kamsaras, are the Telugu equivalent of the Tamil Kammālans. Castes and Tribes of Southern India, Volume III of VII].
{{cite book}}
: Check|url=
value (help); Cite has empty unknown parameter:|1=
(help); Unknown parameter|Date=
ignored (|date=
suggested) (help) - ↑ தெலுங்கு விஸ்வகர்ம கல்வி டிரஸ்ட் நிர்வாகிகள் தேர்வு. தினமணி. அக் 02,2014 23:27.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ விஸ்வகர்ம சங்கம் 40ம் ஆண்டு விழா. தினமலர். 01 May 2012.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ பொற் கொல்லர்களுக்கு சான்றிதழ். தினமணி. 29th October 2016 06:06 AM. Archived from the original on 2019-09-03. பார்க்கப்பட்ட நாள் 2019-09-03.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-09-03.
- ↑ தமிழக அமைச்சரவையில் யாருக்கு முக்கியத்துவம்?. தினமலர். மே 23,2016 01:24.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ Karthikeyan, ed. (april 15,2016). சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பிளஸ் புதுமுகங்கள்...அதிமுகவின் விருதுநகர் மாவட்ட வேட்பாளர்களின் பயோடேட்டா. தினமலர்.
{{cite book}}
: Check date values in:|date=
(help)