கம்பம் கன்னிகாபரமேஸ்வரியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கம்பம் கன்னிகாபரமேஸ்வரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், கம்பம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு கன்னிகாபரமேஸ்வரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தேனி
அமைவிடம்:காந்திஜி வீதி, கம்பம், உத்தமபாளையம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கம்பம்
மக்களவைத் தொகுதி:தேனி
கோயில் தகவல்
மூலவர்:கன்னிகாபரமேஸ்வரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:நவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:ஐந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் கன்னிகாபரமேஸ்வரியம்மன் சன்னதியும், விநாயகர், முருகன், சூரியன், லெட்சுமி நாராயணன், சிவன் பார்வதி, நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் நவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)