கம்பியில்லாப் பிணையம்

கம்பியில்லாப் பிணையம் என்பது பிணைய முனைகளுக்கு இடையில் கம்பியில்லாத் தரவு இணைப்புகளை பயன்படுத்தும் ஒரு கணினி வலையமைப்பு ஆகும்.[1]

கம்பியில்லாப் பிணையம் என்பது வீடுகள், தொலைத்தொடர்புப் பிணையங்கள் மற்றும் வணிக நிறுவல்கள் ஆகியவை ஒரு கட்டிடத்திற்கு கம்பிகளின் மூலம் இணைக்கும் விலையுயர்வு செயல்முறையைத் தவிர்ப்பதோடு, அல்லது பல்வேறு உபகரணங்கள் இடங்களுக்கிடையேயான தொடர்பாக இருக்கிறது.[2] கம்பியற்ற தகவல்தொடர்பு பிணையங்கள் பொதுவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வானொலி தகவல்தொடர்பு தொழில்நுட்பம் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. OSI மாதிரி பிணையம் எனும் தொழில்நுட்ப அமைப்பின் இயற்பியல் நிலை அடுக்கில் இது செயல்படுகிறது.[3]

கம்பியில்லாப் பிணையங்களின் எடுத்துக்காட்டுகள்: செல்லிடத் தொலைபேசி பிணையங்கள், கம்பியில்லா உள்ளூர் பகுதி பிணையங்கள் (WLANs), கம்பியில்லா உணரிசார் வலையமைப்புகள், செயற்கைக்கோள் தொடர்பு பிணையங்கள் மற்றும் பிராந்திய நுண்ணலை பிணையங்கள் ஆகியவை அடங்கும்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "A New Clustering Algorithm for Wireless Sensor Networks" (PDF).
  2. "Overview of Wireless Communications". cambridge.org. பார்க்கப்பட்ட நாள் 8 February 2008.
  3. "Getting to Know Wireless Networks and Technology". informit.com. பார்க்கப்பட்ட நாள் 8 February 2008.
  4. Guowang Miao, Jens Zander, Ki Won Sung, and Ben Slimane, Fundamentals of Mobile Data Networks, Cambridge University Press, ISBN 1107143217, 2016.

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பியில்லாப்_பிணையம்&oldid=3848815" இலிருந்து மீள்விக்கப்பட்டது