கயத்தாறு வட்டம்

கயத்தாறு வட்டம், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1]. கோவில்பட்டி வட்டம் மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டங்களின் 76 வருவாய் கிராமங்களைக் கொண்டு, 2016ல் கயத்தாறு வட்டம் நிறுவப்பட்டது.[2]

இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கயத்தாறில் இயங்குகிறது. கயத்தாறு வட்டம் 76 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.[3]

உள்வட்டங்கள்தொகு

கோவில்பட்டி வருவாய் கோட்டத்தில் அமைந்த கயத்தாறு வட்டம் செட்டிக்குறிச்சி, கடம்பூர், காமயநாயக்கன்பட்டி மற்றும் கயத்தாறு என நான்கு உள்வட்டங்களைக் கொண்டது.

மேற்கோள்கள்தொகு

  1. தூத்துக்குடி மாவட்ட வருவாய் நிர்வாகம்
  2. Five new taluks created after bifurcation
  3. கயத்தாறு வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயத்தாறு_வட்டம்&oldid=2622467" இருந்து மீள்விக்கப்பட்டது