கயர்பூர் சட்டமன்றத் தொகுதி

கயர்பூர் சட்டமன்றத் தொகுதி (Khayerpur Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ளது. இது திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.

கயர்பூர்
Khayerpur
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிப்புரா
மக்களவைத் தொகுதிமேற்கு திரிப்புரா
மொத்த வாக்காளர்கள்51,278[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
இரத்தன் சக்கரபர்தி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1977 அகில் தேப்நாத் இந்திய பொதுவுடமைக் கட்சி
1983 சுதிர் ரஞ்சன் மசூம்டர் இந்திய தேசிய காங்கிரசு
1988 இரத்தன் லால் கோஷ்
1993 பபித்ரா கர் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1998
2003
2008
2013
2018 இரத்தன் சக்ரவர்த்தி[2] பாரதிய ஜனதா கட்சி
2023

தேர்தல் முடிவுகள்

தொகு
2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இரத்தன் சக்கரபர்தி 22,453 47.48
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரதிபா கார் 18,343 38.79
திப்ரா மோதா இலட்சுமி நாக் 5,147 10.88
திரிணாமுல் காங்கிரசு தேஜன் தாசு 830 1.76
நோட்டா நோட்டா 520 1.1
வாக்கு வித்தியாசம் 4,110
பதிவான வாக்குகள் 47,293 92.23
பதிவு செய்த வாக்காளர்கள் 51,278
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: கயர்பூர்[2][3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இரத்தன் சக்கரபர்தி 25,496 56.64 +54.96
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பபித்ரா கார் 18,457 41.00 -9.72
காங்கிரசு சுக்காமே சாகா 482 1.07 -46.51
சுயேச்சை ஆசிம் சர்கார் 240 0.53 N/A
நோட்டா நோட்டா 336 0.74 N/A
வாக்கு வித்தியாசம் 7,039 15.64
பதிவான வாக்குகள் 45,011 94.30 -0.97
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாற்றம் +32.34

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. 2.0 2.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  3. Chief Electoral Officer, Tripura (2018-02-03). "List of contesting candidates" (PDF).