கரக்குன்னு, நிலம்பூர்

கரக்குன்னு, நிலம்பூர் (Karakunnu) இந்திய நாட்டின் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருக்கலங்கோடு பஞ்சாயத்தில் உள்ள ஒரு கிராமம்.[1]

கரக்குன்னு, நிலம்பூர்
முப்பத்தி இரண்டு
32
கிராமம்
கரக்குன்னு, நிலம்பூர் is located in கேரளம்
கரக்குன்னு, நிலம்பூர்
கரக்குன்னு, நிலம்பூர்
இந்தியாவின் கேரளாவில் உள்ள இடம்
கரக்குன்னு, நிலம்பூர் is located in இந்தியா
கரக்குன்னு, நிலம்பூர்
கரக்குன்னு, நிலம்பூர்
கரக்குன்னு, நிலம்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°10′48″N 76°07′16″E / 11.18010°N 76.12114°E / 11.18010; 76.12114
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்மலப்புரம்
அரசு
 • வகைஇந்தியாவின் ஊராட்சி மன்றம்
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்13,992
மொழிகள்
 • அதிகார மொழிகள்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
676123
வாகனப் பதிவுகேரளா-10

மக்கள்தொகையியல்

தொகு

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி காரக்குன்னு கிராமத்தில் 6,890 ஆண்கள் மற்றும் 7,102 பெண்கள் என மொத்தம் 13,992 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது.[1]

குறிப்பிடத்தக்கவர்கள்

தொகு
  • முஹம்மது (காரக்குன்னு), எழுத்தாளர், 1950 இல் காரக்குன்னு கிராமத்தில் பிறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Census of India: Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 10 October 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரக்குன்னு,_நிலம்பூர்&oldid=3638792" இலிருந்து மீள்விக்கப்பட்டது