கருங்கொப்பரான்
கடல்வாழ் மீன் இனம்
கருங்கொப்பரான் ( Black marlin ) என்பது இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் காணப்படும் மார்லின் இன மீன் ஆகும்.[2] இதில் அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்ட நீளம் 4.65 m (15.3 அடி) மற்றும் எடை 750 kg (1,650 lb) ஆகும்.[2] இது மிகப்பெரிய மார்லின் மற்றும் மிகப்பெரிய எலும்பு மீன்களில் ஒன்றாகும். இது வேகமாக நீந்தக்கூடிய மீன் ஆகும். இதன் நீந்தும் வேகம் 132 km/h (82 mph) என ஊடகங்களில் மிகைப்படுத்தி கூறப்படுகின்றது.[3] அண்மைய ஆராய்ச்சிகளின்படி அதிகபட்சமாக 36 kilometres per hour (22 mph) வேகத்தில் செல்லக்கூடியது என அறியப்பட்டது.[4] கருங்கொப்பரான் வணிக ரீதியாக பிடிக்கப்படுகிறது.
கருங்கொப்பரான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Istiompax |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/IstiompaxI. indica
|
இருசொற் பெயரீடு | |
Istiompax indica (G. Cuvier, 1832) | |
வேறு பெயர்கள் | |
பட்டியல்
|
குறிப்புகள்
தொகு- ↑ Collette, B.; Acero, A.; Canales Ramirez, C. et al. (2011). "Istiompax indica". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2011: e.T170312A6742465. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T170312A6742465.en. http://www.iucnredlist.org/details/170312/0.
- ↑ 2.0 2.1 "Istiompax indica". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. April 2013 version. N.p.: FishBase, 2013.
- ↑ BBC Worldwide (27-05-2008).
- ↑ Svendsen, Morten B. S.; Domenici, Paolo; Marras, Stefano; Krause, Jens; Boswell, Kevin M.; Rodriguez-Pinto, Ivan; Wilson, Alexander D. M.; Kurvers, Ralf H. J. M. et al. (2016-10-15). "Maximum swimming speeds of sailfish and three other large marine predatory fish species based on muscle contraction time and stride length: a myth revisited" (in en). Biology Open 5 (10): 1415–1419. doi:10.1242/bio.019919. பன்னாட்டுத் தர தொடர் எண்:2046-6390. பப்மெட்:27543056. பப்மெட் சென்ட்ரல்:5087677. https://journals.biologists.com/bio/article/5/10/1415/1485/Maximum-swimming-speeds-of-sailfish-and-three.