கருஞ்சிவப்பு மார்பு பூங்கொத்தி
கருஞ்சிவப்பு மார்பு பூங்கொத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டைகேயிடே
|
பேரினம்: | பிரியோனோசிலசு
|
இனம்: | பி. பெர்குசசு
|
இருசொற் பெயரீடு | |
பிரியோனோசிலசு பெர்குசசு (தெம்னிக், 1826) |
கருஞ்சிவப்பு மார்பு பூங்கொத்தி (Crimson-breasted flowerpecker)(பிரியோனோசிலசு பெர்குசசு) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியா, மலேசியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Prionochilus percussus". IUCN Red List of Threatened Species 2016: e.T22717457A94532900. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717457A94532900.en. https://www.iucnredlist.org/species/22717457/94532900. பார்த்த நாள்: 13 November 2021.