கருப்பு பிகா

பாலூட்டி இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Ochotona|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

கருப்பு பிகா அல்லது வெள்ளி பிகா (Ochotona nigritia) என்பது ஓகோடோனிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டி இனமாகும். இது 2000 ஆண்டில் சீனாவின் யுன்னான் மாகாணத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்டது.[2] இதன் நான்கு மாதிரிகள் மட்டுமே அறியப்பட்டுள்ளது.

கருப்பு பிகா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Ochotona
இனம்:
இருசொற் பெயரீடு
Ochotona nigritia
Gong, Wang, Li & Li, 2000
Black pika range

உடல் முழுவதும் கருநிற முடிகள் கொண்ட இவை முயலினத்தைச் சேர்ந்தவை. அளவில் சிறியனவான இந்த பிகாக்களை எலி முயல் என்றும் அழைக்கின்றனர்.

இயற்கைக்கான உலகளவிய நிதியத்தைச் (டபிள்யூ.டபிள்யூ.எப்) சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் 2011 இல் இந்தியாவின் , அருணாச்சலப் பிரதேசத்தின், மேற்கு காமெங் மாவட்ட மலைப்பகுதிகளில் 13,000 அடி உயரத்தில் இரண்டு கருப்பு பிகாக்களை பதிவு செய்தனர்.[3]

இது மிக அரிதாகவே காணப்படுகிறது. நடு சீனாவில் உள்ள ஆறு பிகா இனங்களில் ஒன்றான இது அகணிய உயிரியாகும். இதன் உண்மையாண எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புகள் ஏதும் இல்லை. [4] [a]

குறிப்புகள்

தொகு
  1. The other five species are Thomas's pika (Ochotona thomasi),Forrest's pika (Ochotona forresti), the Gaoligong pika (Ochotona gaoligongensis), the Tsing-ling pika (Ochotona huangensis), and the Muli pika (Ochotona muliensis).[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Smith, A.T.; Johnston, C.H. (2008). "Ochotona nigrita". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/41304/0. பார்த்த நாள்: 10 April 2009.  Database entry includes a brief justification of why this species is of data deficient.
  2. "Archived copy". Archived from the original on 2013-09-28. பார்க்கப்பட்ட நாள் 2011-11-25.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. Goswami, Roopak (July 15, 2011). "Black pika sighted in Arunachal - WWF-India research team stumbles upon rare mammal at 13000ft". The Telegraph (Calcutta: Ananda Bazaar Patrika) இம் மூலத்தில் இருந்து ஜூலை 17, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110717232830/http://www.telegraphindia.com/1110715/jsp/frontpage/story_14241544.jsp. "The WWF members sighted two black pikas in Pangila and Potok areas at an altitude of 13,000 feet on June 22 and 23 while they, along with villagers of Thembang, were conducting surveys in the Thembang Bapu community-conserved forest area in West Kameng district. The survey was part of a project for development of a management plan of the area." 
  4. Alves, Ferrand & Hacklände 2008.
  5. Alves, Ferrand & Hacklände 2008, ப. 308.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_பிகா&oldid=3928609" இலிருந்து மீள்விக்கப்பட்டது