கருவயிற்றுப் பூங்குயில்
கருவயிற்றுப் பூங்குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. diardi
|
இருசொற் பெயரீடு | |
Phaenicophaeus diardi (லெசன், 1830) |
கருவயிற்றுப் பூங்குயில் (Phaenicophaeus diardi) என்பது குயிற் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு அழகிய பறவையாகும். இவ்வினம் புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியன்மார், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் காணப்படுகின்றது.
இதன் இயற்கை வாழிடங்கள் அயன மண்டல மற்றும் துணை அயன மண்டல ஈரலிப்பான தாழ்நிலக் காடுகளும் துணை அயன மண்டல அல்லது அயன மண்டலக் கண்டற் காடுகளும் ஆகும். தென்கிழக்காசியாவில் இவ்வினத்தின் வாழிட இழப்பு இதன் இருப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
மூலம்
தொகு- BirdLife International 2004. Phaenicophaeus diardi பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம். 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 24 July 2007.