கரும் நாரை

ஒரு பறவை இனம்
(கரு நாரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கரும் நாரை
தென்னாப்பிரிக்கா நாட்டில் குருகர் தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்ட படம்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பேரினம்:
Ciconia
இனம்:
nigra
Range of C. nigra      Breeding      Resident      Passage      Non-breeding
வேறு பெயர்கள்

Ardea nigra Linnaeus, 1758

கரும் நாரை (black stork) நாரை இனத்தைச் சார்ந்த இப் பறவையானது நடு ஐரோப்பா பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வாழக்கூடியதாகும். இப்பறவை இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகிறது. அது வாழும்பகுதியில் குளிர்காலம் துவங்குவதால் தற்போது இப்பகுதிக்கு வந்துள்ளது. இவை நீர் நிலைகளின் ஓரங்களில் காணப்படும் பூச்சிகளை உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. வலசை வர தொடங்கிய ‘வெளிநாட்டு விருந்தாளி’; மதுரையில் முதன்முறையாக தென்பட்ட ‘ஐரோப்பா கரும் நாரை’ தி இந்து திசை வெள்ளி, செப்டம்பர் 06 2019
  2. Liu, Mengyao; Kang, Chunlan; Yan, Chaochao; Huang, Ting; Song, Xuhao; Zhang, Xiuyue; Yue, Bisong; Zeng, Tao (2016-01-02). "Phylogenetic analysis of the Black Stork Ciconia nigra (Ciconiiformes: Ciconiidae) based on complete mitochondrial genome" (in en). Mitochondrial DNA 27 (1): 261–262. doi:10.3109/19401736.2014.883616. பன்னாட்டுத் தர தொடர் எண்:1940-1736. பப்மெட்:24571406. 

மேலும் பார்க்க

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ciconia nigra
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்_நாரை&oldid=3772685" இலிருந்து மீள்விக்கப்பட்டது