குருகர் தேசியப் பூங்கா
குருகர் தேசியப் பூங்கா (Kruger National Park) ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய விளையாட்டு தேசியப் பூங்காக்களுள் ஒன்று. இதன் பரப்பளவு 9.633 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இது வடகிழக்கு தென் ஆப்ரிக்கா லிம்போபோ மற்றும் ஜெனீவா ஆகிய மாகாணங்களில் பரவியுள்ளது. இது 1926 ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவின் முதல் தேசிய பூங்காவாக மாறியது. இந்தத் தேசியப் பூங்காவை 1898 முதல் தென் ஆப்பிரிக்க அரசாங்கம் பராமரித்து வருகிறது. இப்பூங்கா 9 நுழைவாயில்களைக் கொண்டது.
குருகர் தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
குருகர் தேசியப் பூங்கா | |
வரைபடத்தில் குருகர் தேசியப் பூங்கா | |
அமைவிடம் | தென் ஆப்பிரிக்கா |
ஆள்கூறுகள் | 24°0′41″S 31°29′7″E / 24.01139°S 31.48528°Eஆள்கூறுகள்: 24°0′41″S 31°29′7″E / 24.01139°S 31.48528°E |
அதிகாரபூர்வ வலைத்தளம் |
உயிரினங்கள்தொகு
2009 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இப்பூங்காவில்,
- 517 வகையான பறவையினங்கள்
- 11,672 யானைகள்
- 350 கருப்புக் காண்டாமிருகங்கள்
- 3,000 முதலைகள்
- 2,800 சிங்கங்கள்
- 5,114 ஒட்டகச்சிவிங்கிகள்
- 120 சிவிங்கிப்புலிகள்
- 2,000 சிறுத்தைகள்
மேலும் பல விலங்கினங்கள் உள்ளன.
புகைப்படங்கள்தொகு
இந்தத் தேசியப்பூங்காவின் புகைப்படங்களுள் சில கீழே,