கரைசேர் தீவு
அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த தீவு
கரைசேர் தீவு ( Landfall Island ) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு வெகு வடக்கில் உள்ள ஒரு தீவு ஆகும்.[6][7] இத்தீவு மியான்மருக்கு தெற்கே அமைந்த கோக்கோ தீவுகளுக்கு தெற்கே 57 கிலோ மீட்ட தொலைவில் உள்ளது. [7] இத்தீவு அகா சரி பழங்குடிகளின் தாயகமாக உள்ளது.[8] தலைநகரான போர்ட் பிளேரை இணைக்கும் படகு வசதி உள்ளது.[8]இத்தீவு போர்ட்பிளேயருக்கு வடக்கே 228 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
உள்ளூர் பெயர்: தல்ரிச்சிரியா, தமரமிக்கு மற்றும் தன்மோக்கேர் [1] | |
---|---|
அந்தமான் தீவின் வடக்கில் கரைசேர் தீவின் அமைவிடம் | |
புவியியல் | |
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 13°39′N 93°00′E / 13.65°N 93.00°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் | கரைசேர் தீவு |
பரப்பளவு | 14.70 km2 (5.68 sq mi) |
நீளம் | 4.7 km (2.92 mi) |
அகலம் | 5.3 km (3.29 mi) |
கரையோரம் | 20.00 km (12.427 mi) |
உயர்ந்த ஏற்றம் | 79 m (259 ft) |
உயர்ந்த புள்ளி | north hill |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 6 |
அடர்த்தி | 0.4 /km2 (1 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அஞ்சல் சுட்டு எண் | 744202[2] |
தொலைபேசி குறியீடு எண் | 031927 [3] |
ISO 3166-2:IN | IN-AN-00 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Landfall Island in Andaman and Nicobar". Travel to India. Archived from the original on 20 May 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2019.
- ↑ "A&N Islands - Pincodes". 2016-09-22. Archived from the original on 2014-03-23. பார்க்கப்பட்ட நாள் 2016-09-22.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ code
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman.
- ↑ Sailing Directions (Enroute), Pub. 173: India and the Bay of Bengal (PDF). Sailing Directions. United States National Geospatial-Intelligence Agency. 2017. p. 273.
- ↑ Ghosh, G.K. (1998). Tourism perspective in Andaman & Nicobar islands. New Delhi: APH. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170249783.
- ↑ 7.0 7.1 Bansal, Sunita Pant (2005). Encyclopaedia of India. New Delhi, India: Smriti Books. p. 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8187967714.
- ↑ 8.0 8.1 "Landfall Island in Andaman and Nicobar, Info of Landfall Island Andaman". Indiatravelnext.com. 2004-12-26. பார்க்கப்பட்ட நாள் 2013-03-02.