கர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
கர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது பெங்களூரின் யஷ்வந்த்பூரில் இருந்து தில்லியில் உள்ள ஹசரத் நிசாமுதீன் வரை சென்று திரும்பும்.[1]
வழித்தடம்
தொகுநிலையத்தின் குறியீடு |
நிலையத்தின் பெயர் | தொலைவு (கிமீ) |
---|---|---|
YPR | யஷ்வந்த்பூர் | 0 |
TK | தும்கூர் | 64 |
DVG | தாவண்கரே | 320 |
UBL | ஹுப்பள்ளி | 464 |
DWR | தார்வாடு | 484 |
BGM | பெல்காம் | 605 |
MRJ | மிரஜ் | 743 |
PUNE | புணே | 1022 |
BPL | போபால் | 1917 |
JHS | ஜான்சி | 2208 |
NZM | ஹசரத் நிசாமுதீன் | 2611 |
நிலையத்தின் குறியீடு |
நிலையத்தின் பெயர் | தொலைவு (கிமீ) |
---|---|---|
YPR | யஷ்வந்த்பூர் | 0 |
DMM | தர்மவரம் | 175 |
KRNT | கர்நூல் | 374 |
KCG | காச்சிகுடா | 610 |
NGP | நாக்பூர் | 1195 |
BPL | போபால் | 1584 |
JHS | ஜான்சி | 1875 |
NZM | ஹசரத் நிசாமுதீன் | 2277 |
நிலையத்தின் குறியீடு |
நிலையத்தின் பெயர் | தொலைவு (கிமீ) |
---|---|---|
YPR | யஷ்வந்த்பூர் | 0 |
TK | தும்கூர் | 64 |
DVG | தாவண்கரே | 320 |
UBL | ஹுப்பள்ளி | 464 |
DWR | தார்வாட் | 484 |
BGM | பெல்காம் | 605 |
MRJ | மிரஜ் | 743 |
PUNE | புணே | 1022 |
BPL | போபால் | 1917 |
JHS | ஜான்சி | 2208 |
NZM | ஹசரத் நிசாமுதீன் | 2611 |
NDLS | புது தில்லி | 2618 |
PNP | பானிப்பட் | 2707 |
UMB | அம்பாலா | 2816 |
CDG | சண்டிகர் | 2883 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sampark Kranti Express trains". இந்திய அரசு. Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 1 October 2004.