மிரஜ் தொடருந்து நிலையம்

மிரஜ் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் சாங்குலி மாவட்டத்தில் மிரஜ் என்னும் நகரத்தில் அமைதுள்ளது. இங்கிருந்து மும்பை, பெங்களூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பல நகரங்களை ரயில் வழியாக சென்றடையலாம்.

நின்று செல்லும் தொடர்வண்டிகள்

தொகு
வண்டி எண் வண்டியின் பெயர்
11005 / 11006 மும்பை தாதர்புதுச்சேரி சாளுக்கிய விரைவுவண்டி
11021 / 11022 தாதர் – திருநெல்வேலி சாளுக்கிய விரைவுவண்டி
11023 / 11024 மும்பை சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் கோலாப்பூர் சகயாத்ரி விரைவுவண்டி
11029 / 11030 மும்பை–கோலாப்பூர் கோய்னா விரைவுவண்டி
11035 / 11036 தாதர்–மைசூர் சராவதி விரைவுவண்டி
11039 / 11040 கோலாப்பூர்– கோந்தியா மகாராஷ்டிர விரைவுவண்டி
11045 / 11046 கோலாப்பூர்–தன்பாத் தீட்சாபூமி விரைவுவண்டி
11047 / 11048 மிரஜ் – ஹுப்பள்ளி விரைவுவண்டி
11049 / 11050 அகமதாபாத் – கோலாப்பூர் விரைவுவண்டி
11051 / 11052 கோலாப்பூர் – சோலாப்பூர் விரைவுவண்டி
11097 / 11098 புணேஎர்ணாகுளம் பூர்ணா விரைவுவண்டி
11303 / 11304 ஹைதராபாத் – கோலாப்பூர் விரைவுவண்டி
11403 / 11404 நாக்பூர் – கோலாப்பூர் விரைவுவண்டி
12629 / 12630 யஸ்வந்த்பூர்ஹசரத் நிசாமுதீன் கர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
12779 / 12780 வாஸ்கோ த காமாஹசரத் நிசாமுதீன் கோவா விரைவுவண்டி
16209 / 16210 அஜ்மீர்–மைசூர் விரைவுவண்டி
16505 / 16506 காந்திதாம்பெங்களூர் விரைவுவண்டி
16589 / 16590 பெங்களூர்–கோலாப்பூர் ராணி சென்னம்மா விரைவுவண்டி
17317 / 17318 ஹுப்பள்ளி − லோகமான்ய திலக் முனைய விரைவுவண்டி
17411 / 17412 மும்பை–கோலாப்பூர் மகாலட்சுமி விரைவுவண்டி
17415 / 17416 திருப்பதி–கோலாப்பூர் ஹரிப்பிரியா விரைவுவண்டி

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிரஜ்_தொடருந்து_நிலையம்&oldid=2187790" இலிருந்து மீள்விக்கப்பட்டது