ஹுப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்
ஹுப்பள்ளி சந்திப்பு (UBL), இந்திய மாநிலமான கர்நாடகத்தின் ஹூப்ளி(ஹுப்பள்ளி)யில் உள்ளது. இந்த சந்திப்பி இந்திய இரயில்வேயின் தென்மேற்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்டது.
வண்டிகள்
தொகுஇங்கு நின்று செல்லும் தொடர்வண்டிகள்:
- கர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
- அமராவதி விரைவுவண்டி
- ஹுப்பள்ளி - பெங்களூர் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ்
- ஹுப்பள்ளி - சோலாப்பூர் இன்டர்சிட்டி விரைவுவண்டி
- ஹுப்பள்ளி - மும்பை விரைவுவண்டி
- பெங்களூர் - கோலாப்பூர் ராணி சென்னம்மா விரைவுவண்டி
- ஹுப்பள்ளி - மைசூர் ஹம்பி விரைவுவண்டி