ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம்

(ஹசரத் நிசாமுதீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம் இந்தியத் தலைநகரான தில்லியில் உள்ளது. இது இந்திய ரயில்வேயின் வடக்கு இரயில்வே கோட்டத்தில் உள்ளது.

ஹசரத் நிசாமுதின்
Hazrat Nizamuddin
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்புது தில்லி, தில்லி
 இந்தியா
ஏற்றம்206.700 மீட்டர்கள் (678.15 அடி)
நடைமேடை7, இரண்டு நடைமேடைகள் கட்டப்படுகின்றன
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுNZM
வரலாறு
மின்சாரமயம்உண்டு
பயணிகள்
பயணிகள் நாள்தோறும்360,000+
நடைமேடையில் உள்ள அறிவிப்பு பலகை

வண்டிகள்

தொகு

இங்கிருந்து திருச்சூர், மும்பை, பெங்களூர், ஐதராபாத்து, விசாகப்பட்டினம், கொச்சி, திருவனந்தபுரம், கோயம்புத்தூர், செய்ப்பூர், புனே, ஜபல்பூர், கொல்லம், இந்தோர், குவாலியர், போப்பால், ஜான்சி, இலக்னோ, கன்னியாகுமரி, மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.

முக்கியமானவற்றை கீழே காண்க. [1]

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Arrival / Departure at Station - H NIZAMUDDIN (NZM) : Indian Railways Reservation Enquiry, PNR Status, Running Status, Time Table, Train Route, Route Map, Arrival/Departure, Fare, Indian Rail (etrain.info)". etrain.info. பார்க்கப்பட்ட நாள் 2014-05-30.

இணைப்புகள்

தொகு