வாஸ்கோட காமா, கோவா
வாஸ்கோட காமா என்னும் நகரம், இந்திய மாநிலமான கோவாவின் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ளது. போர்த்துகல் நாட்டில் இருந்து வந்த நாடுகாண் பயணியான வாஸ்கோ ட காமா என்பவரின் நினைவாக இந்த நகரத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இந்த நகரம் மர்மகோவா வட்டத்துக்கு உட்பட்டது.
வாஸ்கோட காமா वास्को दा गामा வாஸ்கோ | |
---|---|
நகரம் | |
![]() வாஸ்கோ துறைமுகம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கோவா |
மாவட்டம் | தெற்கு கோவா மாவட்டம் |
வட்டம் | மர்மகோவா |
ஏற்றம் | 43 m (141 ft) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 403802 |
தொலைபேசி குறியீடு | 91-832 |
வாகனப் பதிவு | GA-06 |
இணையதளம் | www |
போக்குவரத்து தொகு
- இரயில் வழி/தொடர்வண்டி : வாஸ்கோட காமா தொடருந்து நிலையம்
- வான்வழி: கோவா சர்வதேச விமான நிலையம்
அரசியல் தொகு
இந்த நகரம் வாஸ்கோ சட்டமன்றத் தொகுதிக்கும், தெற்கு கோவா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
படங்கள் தொகு
-
பேருந்து நிறுத்தம்
-
வாஸ்கோ சந்தை
-
மீன் சந்தை
-
பாட் தீவு
சான்றுகள் தொகு
இணைப்புகள் தொகு
- பொதுவகத்தில் வாஸ்கோட காமா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.