தபோலிம் வானூர்தி நிலையம்

(கோவா சர்வதேச விமான நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தபோலிம் வானூர்தி நிலையம் (Dabolim Airport) என்பது இந்திய மாநிலமான கோவாவில் தபோலிம் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த நிலையத்தில் பொதுமக்களை ஏற்றிச் செல்லும் விமானங்களும், இந்திய இராணுவத்தின் வான்படை விமானங்களும் நிறுத்தப்படுகின்றன. எனவே, இது படைத்துறையின் வானூர்தித் தளமாகவும் செயல்படுகிறது.[4]

தபோலிம் வானூர்தி நிலையம்

Aeroporto de Dabolim
புதிதாக கட்டப்பட்ட முனையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது/இராணுவம்
உரிமையாளர்கோவா & இந்தியக் கடற்படை[1]
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுகோவா
அமைவிடம்டபோலிம், மர்மகோவா, கோவா,
 இந்தியா
உயரம் AMSL56 m / 184 ft
ஆள்கூறுகள்15°22′51″N 073°49′53″E / 15.38083°N 73.83139°E / 15.38083; 73.83139
நிலப்படம்
GOI is located in கோவா
GOI
GOI
GOI is located in இந்தியா
GOI
GOI
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
08/26 3,430 11,253 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2014-15)
பயணிகள்4,513,201 (16.2%)
விமான போக்குவரத்து33,422 (15.6%)
சரக்கு4,498 (5.6%)

விமானங்களும் சேரும் இடங்களும்

தொகு
 
ஸ்பைஸ் ஜெட் போயிங் 737 விமானம்
 
தாம்சன் ஏர்வேசின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம்
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்Terminal
ஏர் அரேபியா ஷார்ஜா 2
ஏர் இந்தியா தில்லி, ஹைதராபாத், மும்பை, புனே 1
ஏர் இந்தியா பெங்களூர், சென்னை, துபாய், குவைத், மும்பை, மஸ்கட் 2
ஏர்ஏசியா குவாலா லம்பூர் 2
ஏரேசியா இந்தியா பெங்களூர், தில்லி 1
பின்னையர் துபாய் அல்-மக்தவும், துபாய், ஹெல்சிங்கி 3
கோஏர் அகமதாபாத், தில்லி, பெங்களூர், சண்டிகர், லக்னோ, மும்பை 1
இன்டிகோ அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், தில்லி, ஹைதராபாத், கோல்கத்தா, லக்னோ, மும்பை, வாரணாசி, விசாகப்பட்டினம் 1
ஜெட் ஏர்வேஸ் பெங்களூர், சென்னை, மும்பை, இந்தூர், கோல்கத்தா 1
ஜெட் ஏர்வேஸ் அபு தாபி 2
நார்டுவிண்டு ஏர்வேஸ் தோல்மாசேவோ விமான நிலையம், எமெல்யனோவோ பன்னாட்டு வானூர்தி நிலையம் 2
ஓமான் ஏர் மஸ்கட் 2
கத்தார் ஏர்வேஸ் ஹமாடு பன்னாட்டு வானூர்தி நிலையம் 2
ஸ்பைஸ் ஜெட் அகமதாபாத், சென்னை, தில்லி, குவாஹாட்டி[5] ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே 1
டுரூஜெட் ஹைதராபாத் 1
விம் ஏர்லைன்ஸ் மாஸ்கோ-தோமோதோவோ 2
விஸ்தாரா தில்லி, மும்பை 1

விவரங்கள்

தொகு
புள்ளிவிவரங்கள்[6]
ஆண்டு மொத்த பயணிகள் மொத்த விமான வரவுகள்
1999 758,914 7,584
2000 875,924 7,957
2001 791,628 8,112

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. Business Standard (16 May 2010). "Two airports likely for Goa". Business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 9 May 2012. {{cite web}}: |author= has generic name (help)
  2. "TRAFFIC STATISTICS - DOMESTIC & INTERNATIONAL PASSENGERS". Aai.aero. Archived from the original (jsp) on 12 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. இந்தியாவில் பயணிகள் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்
  4. "Airports Authority of India". aai.aero. 21 September 2011. Archived from the original on 21 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 9 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "SpiceJet flight schedule". பார்க்கப்பட்ட நாள் 4 August 2015.
  6. "azfreight.com". Azworldairports.com. Archived from the original on 30 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 9 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு