லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம்

லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம் (ஐஏடிஏ: GAUஐசிஏஓ: VEGT), இந்திய மாநிலமான அசாமின் குவகாத்தியில் உள்ள சர்வதேச விமான நிலையம் ஆகும். இதை குவகாத்தி சர்வதேச விமான நிலையம் என்றும் குறிப்பிடுவதுண்டு. இந்திய விடுதலை வீரரான கோபிநாத் பர்தலை என்பவரின் நினைவாக இந்த நிலையத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையத்தை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் நிர்வகிக்கிறது. இங்கு இந்திய வான்படையின் விமானங்களும் நிறுத்தப்படுகின்றன.

லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம்
Lokpriya Gopinath Bordoloi International Airport

লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰ
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்அசாம் அரசு
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுகுவகாத்தி
அமைவிடம்பர்ஜர், குவகாத்தி, அசாம்,
 இந்தியா
உயரம் AMSL162 ft / 49 m
ஆள்கூறுகள்26°06′22″N 091°35′09″E / 26.10611°N 91.58583°E / 26.10611; 91.58583
இணையத்தளம்www.aai.aero/guwahati
நிலப்படம்
GAU is located in அசாம்
GAU
GAU
GAU is located in இந்தியா
GAU
GAU
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
02/20 10,200 3,110 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2014-15)
பயணித்தோர்2,233,601(Increase1.6%)
விமான சேவைகள்26,871(1.8%)
சரக்குகள்10,460(Increase32.5%)
விமான நிலையத்தின் முனையம்

விமானங்களும் சேரும் இடங்களும்

தொகு
Passenger
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏரேசியா இந்தியா தில்லி, இம்பால்[4]
ஏர் இந்தியா பக்தோரா, தில்லி, இம்பால், கொல்கத்தா
ஏர் இந்தியா உள்ளூர் விமானம் தில்லி, கொல்கத்தா, லீலாபரி, சில்சார்
டிரக் ஏர்சுவர்ணபூமி வானூர்தி நிலையம், பரோ
கோஏர் அகமதாபாத், பக்தோரா, பெங்களூர், தில்லி, கொல்கத்தா, மும்பை
இன்டிகோஅகர்த்தலா, அகமதாபாத், பக்டோரா, பெங்களூர், சென்னை, தில்லி, திப்ருகர், கோவா, இம்பால், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை
ஜெட் ஏர்வேஸ்அகமதாபாத், ஐசால், பக்டோரா, பெங்களூர், தில்லி, திப்ருகர், இம்பால், யோர்ஹாட், கொல்கத்தா, மும்பை, சில்சார்
ஸ்பைஸ் ஜெட்அகர்த்தலா, பெங்களூர், தில்லி, கோவா (27 மார்ச்சு 2016 முதல் மீண்டும் இயங்கும்),[5] கொல்கத்தா, மும்பை
பவன் ஹான்ஸ்இட்டாநகர், ஷில்லாங், டவாங் நகரம், துரா
விஸ்தாரா தில்லி

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-05-18. பார்க்கப்பட்ட நாள் 2016-01-07.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-07-08. பார்க்கப்பட்ட நாள் 2016-01-07.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-07-08. பார்க்கப்பட்ட நாள் 2016-01-07.
  4. "AirAsia Delhi-Guwahati flight takes off". AirAsia India. 12 October 2015. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  5. "SpiceJet flight schedule". பார்க்கப்பட்ட நாள் 4 August 2015.

இணைப்புகள்

தொகு