திப்ருகர் விமான நிலையம்
திப்ருகர் விமான நிலையம் (Dibrugarh Airport, (இந்தி: डिब्रूगढ़ एअरपोर्ट) (அசாமிய மொழி: ডিব্ৰুগড় বিমানবন্দৰ) (ஐஏடிஏ: DIB, ஐசிஏஓ: VEMN), மோகன்பாரி விமான நிலையம் என்றும் அழைக்கப்படும். இவ்விமான நிலையம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது திப்ருகர் நகரிலிருந்து 15 கிலோமீட்டர்கள் வடகிழக்கே அமைந்துள்ளது. இவ்விமான நிலையத்தில் புதிய கட்டிடம் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. இது 10,536 சதுர மீட்டர்கள் பரப்பில் அமைந்துள்ளது.
திப்ருகர் விமான நிலையம் மோகன்பாரி விமான நிலையம் ডিব্ৰুগড় বিমানবন্দৰ डिब्रूगढ़ एअरपोर्ट | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது/இராணுவம் | ||||||||||
இயக்குனர் | இந்திய விமான நிலைய ஆணையம் | ||||||||||
அமைவிடம் | திப்ருகர், அசாம், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 362 ft / 110 m | ||||||||||
ஆள்கூறுகள் | 27°28′50″N 095°01′18″E / 27.48056°N 95.02167°E | ||||||||||
இணையத்தளம் | http://www.aai.aero/allAirports/dibrugarh_TI.jsp | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
சேவைகள்
தொகுவிமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
ஏர் இந்தியா | திமாப்பூர், கொல்கத்தா |
இண்டிகோ | கவுகாத்தி, கொல்கத்தா, தில்லி |
ஜெட் லைட் | கவுகாத்தி, தில்லி, அகமதாபாத் |
பவான் கான்ஸ் | இட்டாநகர், நாகர்லாகுன், பாசிகாட் |
பவான் கான்ஸ் | ஓஎன்ஸிசி |