சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: IXC, ஐசிஏஓ: VICG) இந்திய நகரமான சண்டிகர் நகரத்தின் வான்வழிப் போக்குவரத்துக்கு உதவுகிறது. இதன் அமைவிடம் இந்திய பஞ்சாபின் மொகாலியில் உள்ளது. இந்திய பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கும் போக்குவரத்துக்கு ஏதுவாக அமைந்திருக்கிறது.[2]
சண்டிகர் சர்வதேச விமான நிலையம் Chandigarh International Airport வான்படைத் தளம் चंडीगढ़ विमानक्षेत्र ਚੰਡੀਗੜ੍ਹ ਕੌਮਾਂਤਰੀ ਹਵਾਈ ਅੱਡਾ | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | இராணுவம், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக | ||||||||||
இயக்குனர் | இந்திய வான்படை/இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | சண்டிகர் | ||||||||||
உயரம் AMSL | 1,012 ft / 308 m | ||||||||||
ஆள்கூறுகள் | 30°40′24″N 076°47′19″E / 30.67333°N 76.78861°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2014–15) | |||||||||||
| |||||||||||
புதிய முனையத்தின் மொத்த பங்குகளில் 24.5 சதவீதத்தை இந்திய பஞ்சாபும், மற்றொரு 24.5 சதவீதத்தை அரியானாவும் கொண்டிருக்கின்றன. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் ஏனைய 51 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.[3]
இங்கு வான்படையின் விமானங்களும் வந்து இறங்குகின்றன.
ஓடுதளங்கள்
தொகுஇந்த நிலையத்தில் 9000 அடி நீளத்துக்கு ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது.[4] ஓடுபாதையை இந்திய வான்படை கட்டுப்படுத்துகிறது.[5]
வானூர்திகளும் சேரும் இடங்களும்
தொகுவிமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
ஏரேசியா இந்தியா | பெங்களூர் |
ஏர் இந்தியா | தில்லி, மும்பை |
கோஏர் | புவனேஸ்வர், மும்பை, பெங்களூர் |
இன்டிகோ | பெங்களூர், சென்னை, ஐதராபாத், மும்பை, ஸ்ரீநகர், அகமதாபாத் |
ஜெட் ஏர்வேஸ் | பெங்களூர், சென்னை, தில்லி, மும்பை |
ஸ்பைஸ் ஜெட் | தில்லி, ஸ்ரீநகர் |
சான்றுகள்
தொகு- ↑ "TRAFFIC STATISTICS – DOMESTIC & INTERNATIONAL PASSENGERS". Aai.aero. Archived from the original (jsp) on 12 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Demanding int'l flights, Mohali industry body moves HC". http://www.hindustantimes.com/. 25 December 2015. பார்க்கப்பட்ட நாள் 30 December 2015.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ Chandigarh international airport website Haryana Roadways Official[தொடர்பிழந்த இணைப்பு] Haryana Roadways Volvo பரணிடப்பட்டது 2018-12-16 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Runways – Chandigarh Airport – VICG – IXC – Airport Guide". airportguide.com. பார்க்கப்பட்ட நாள் 2015-12-28.
- ↑ "Chandigarh's international airport remains a domestic one". http://www.hindustantimes.com/. பார்க்கப்பட்ட நாள் 2015-12-29.
{{cite web}}
: External link in
(help)|website=
இணைப்புகள்
தொகு- சண்டிகர் சர்வதேச விமான நிலையத்தைப் பற்றி பரணிடப்பட்டது 2016-06-16 at the வந்தவழி இயந்திரம்
- உலக ஏரோ தரவுத்தளத்தில் VICG குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.