ஏர்ஏசியா
ஏர் ஏசியா (ஆங்கிலம்: AirAsia; மலாய்: AirAsia; சீனம்: 亞洲航空) என்பது மலேசியாவைச் சேர்ந்த குறைந்த செலவு விமானச் சேவை நிறுவனமாகும். உள்ளூர், பன்னாட்டு விமானச் சேவை வழங்கும் இந்த நிறுவனம், ஆசியாவில் முன்னணி வகிக்கும் குறைந்த செலவு விமானச் சேவை நிறுவனமாக விளங்குகிறது.
| |||||||
நிறுவல் | 1993 | ||||||
---|---|---|---|---|---|---|---|
மையங்கள் | கோலாலம்பூர்–சிப்பாங் | ||||||
இரண்டாம் நிலை மையங்கள் | 1. கோத்தா கினபாலு 2. கூச்சிங் 3. ஜொகூர் பாரு 4. பினாங்கு | ||||||
கிளை நிறுவனங்கள் | |||||||
வானூர்தி எண்ணிக்கை | 255 | ||||||
சேரிடங்கள் | 165 | ||||||
தலைமையிடம் | கோலாலம்பூர் | ||||||
முக்கிய நபர்கள் | டோனி பெர்னாண்டஸ் (தலைமை நிர்வாக அதிகாரி) | ||||||
நிகர வருவாய் | RM 1.574 பில்லியன்/US$ 354 மில்லியன் (1~3Q2016) (வருமானம்) ரிங்கிட் 5.01 பில்லியன்/US$ 1.12 பில்லியன்(1~3Q 2016)[1] | ||||||
பணியாளர்கள் | 20,000 (2019) | ||||||
வலைத்தளம் | http://www.airasia.com |
தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் விமான நுழைவுச் சீட்டுக்கள், இருக்கைப் பதிவுகள் இல்லாமல் சேவைகளை நடத்தத் தொடங்கிய முதல் நிறுவனம். இந்த நிறுவனம், 20 டிசம்பர் 1993-இல் தன் சேவையைத் தொடங்கியது.
1993-ஆம் ஆண்டில் இருந்து 1996-ஆம் ஆண்டு வரை இயங்கிய இந்த நிறுவனம், ஓர் அரச நிறுவனத்திற்குச் (DRB-HICOM) சொந்தமாக இருந்தது. தொடர்ச்சியாக நட்டம் அடைந்து கடன் சுமையில் இருந்த நிலையில் 2001-இல் டோனி பெர்னாண்டஸ் என்பவரால் ஒரு ரிங்கிட்டிற்கு வாங்கப்பட்டது. அப்போது அதற்கு 40 மில்லியன் ரிங்கிட் கடன் இருந்தது. பின்னர், திட்டமிட்டச் செயல்பாடுகள்; சரியான அணுகுமுறைகளினால் இப்பொழுது வேகமாக வளர்ச்சி அடைந்து வலுவான நிலையில் உள்ளது.
பொது
தொகுமலேசியாவின் கோலாலம்பூர் மாநகரினை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் விமானச் சேவை ஏர் ஏசியா (Tune Air Sdn Bhd) விமானச் சேவையாகும். ஏர் ஏசியா நிறுவனம் கால அட்டவணைப்படி செயல்படும் விமானச் சேவைகளை, உள்நாட்டு மற்றும் அனைத்துலக அளவில், 25 நாடுகளின் 165 இலக்குகளில் செயல்படுத்துகிறது.[2]
ஏர் ஏசியா மலேசியாவின், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் (Kuala Lumpur International Airport - KLIA) மையமாகக் கொண்டு செயல்படுகிறது. தாய் ஏர் ஏசியா (Thai AirAsia), இந்தோனேசியா ஏர் ஏசியா (Indonesia AirAsia), பிலிப்பைன்ஸ் ஏர் ஏசியா (Philippines AirAsia), ஏர் ஏசியா ஜெஸ்ட் (AirAsia Zest) மற்றும் ஏர் ஏசியா இந்தியா (AirAsia India) போன்றவை ஏர் ஏசியா விமானச் சேவையின் சார்பில் செயல்படும் விமானச் சேவைகளாகும்.
ஏர்ஏசியா எக்ஸ்
தொகுஇதில் ஏர் ஏசியா இந்தியா விமானச் சேவையானது, டான் மூவாங்க் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Don Mueang International Airport); சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Jakarta–Soekarno-Hatta); நினோய் அகியூனோ பன்னாட்டு வானூர்தி நிலையம் (Ninoy Aquino International Airport) மற்றும் கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Kempegowda International Airport) ஆகியவற்றினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.
இதன் கிளை விமானச் சேவையான ஏர்ஏசியா எக்ஸ் (AirAsia X)[3] நீண்ட தொலைவு பயணிக்கும் விமானச் சேவைகளைச் செயல்படுத்துகிறது. ஏர் ஏசியாவின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் சிலாங்கூர் மாநிலத்தின் பெட்டாலிங் ஜெயா மாநகரில் உள்ளது. இதன் தலைமை அலுவலகம் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் உள்ளது.
இலக்குகள்
தொகுஏர் ஏசியா மட்டும் தினமும் 255 விமானங்களைச் செயல்படுத்துகிறது.[4] கிளைச் சேவைகளைச் சேர்க்காமல், ஏர் ஏசியா எக்ஸ் தினமும் 35 விமானங்களைச் செயல்படுத்துகிறது.
நகரம் | நாடு | பன்னாட்டு வான்வழிப் போக்குவரத்து அமைப்பு | பன்னாட்டு பயணிகள் வான்வழிப் போக்குவரத்து ஒருங்கிணைப்பு | விமான நிலையம் |
---|---|---|---|---|
அபுதாபி | யுனைடெட் அரபு எமிரேட்ஸ் | AUH | OMAA | அபுதாபி பன்னாட்டு வானூர்தி நிலையம் [2] |
அடிலைடு | ஆஸ்திரேலியா | ADL | YPAD | அடிலைடு விமான நிலையம் [3] [4] |
அலோர் ஸ்டார் | மலேசியா | AOR | WMKA | சுல்தான் அப்துல் அலிம் வானூர்தி நிலையம் |
பகோலோட் | பிலிப்பைன்ஸ் | BCD | RPVB | பகோலோட் - சிலய் சர்வதேச விமான நிலையம் |
பாலிக்பாபான் | இந்தோனேசியா | BPN | WALL | சுல்தான் அலி முகம்மது சுலைமான் விமான நிலையம் [5] |
பண்டார் ஆச்சே | இந்தோனேசியா | BTJ | WITT | சுல்தான் இஸ்கந்தர் மூடா பன்னாட்டு வானூர்தி நிலையம் |
பந்தர் செரி பஹவன் | ப்ருனை | BWN | WBSB | புரூணை பன்னாட்டு வானூர்தி நிலையம் |
பண்டுங் | இந்தோனேசியா | BDO | WICC | ஹுசெயின் சாஸ்ட்ராநேகரா சர்வதேச விமான நிலையம் |
பெங்களூர் | இந்தியா | BLR | VOBL | கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் [6] |
பேங்காக் | தாய்லாந்து | BKK | VTBS | சுவர்ணபூமி விமான நிலையம் [7] |
பேங்காக் | தாய்லாந்து | DMK | VTBD | டான் மெயெங்க் சர்வதேச விமான நிலையம் [7] |
பட்டம் | இந்தோனேசியா | BTH | WIDD | ஹாங்க் நதிம் விமான நிலையம் [8] |
பெய்ஜிங்க் | சீனா | PEK | ZBAA | பெய்ஜிங்க் கேபிடல் சர்வதேச விமான நிலையம் |
பின்டுலு | மலேசியா | BTU | WBGB | பின்டுலு விமான நிலையம் |
புரிராம் | தாய்லாந்து | BFV | VTUO | புரிராம் விமான நிலையம் |
புசன் | கொரியா | PUS | RKPK | கிம்ஹே சர்வதேச விமான நிலையம் |
ககயன் டி ஓரோ | பிலிப்பைன்ஸ் | CGY | RP02 | லகுயின்டிங்கன் சர்வதேச விமான நிலையம் |
செபு | பிலிப்பைன்ஸ் | CEB | RPVM | மாக்டன்-செபு சர்வதேச விமான நிலையம் |
சண்டிகார்ஹ் | இந்தியா | IXC | VICG | சண்டிகர் விமான நிலையம் |
சங்க்ஷா | சீனா | CSX | ZGHA | சங்க்ஷா ஹுவாங்கௌ சர்வதேச விமான நிலையம் |
செங்க்டு | சீனா | CTU | ZUUU | செங்க்டு ஷுவாங்க்லி சர்வதேச விமான நிலையம் |
சென்னை | இந்தியா | MAA | VOMM | சென்னை சர்வதேச விமான நிலையம் |
சியாங்க் மை | தாய்லாந்து | CNX | VTCC | சியாங்க் மை சர்வதேச விமான நிலையம் |
சியாங்க் ராய் | தாய்லாந்து | CEI | VTCT | மே ஃபாஹ் லுவங்க் சர்வதேச விமான நிலையம் |
சாங்குவிங்க் | சீனா | CKG | ZUCK | சாங்க்கிங்க் ஜியாங்க்பெய் சர்வதேச விமான நிலையம் |
கிறிஸ்ட்சர்ச் | நியூசிலாந்து | CHC | NZCH | கிறிஸ்ட்சர்ச் சர்வதேச விமான நிலையம் |
க்ளார்க் | பிலிப்பைன்ஸ் | CRK | RPLC | க்ளார்க் சர்வதேச விமான நிலையம் |
கொழும்பு | இலங்கை | CMB | VCBI | பண்டாரநாய்க் சர்வதேச விமான நிலையம் |
டா நாங்க் | வியட்நாம் | DAD | VVDN | டா நாங்க் சர்வதேச விமான நிலையம் |
டார்வின் | ஆஸ்திரேலியா | DRW | YPDN | டார்வின் சர்வதேச விமான நிலையம் |
டவௌ | பிலிப்பைன்ஸ் | DVO | RPMD | ஃப்ரான்சிஸ்கோ பாங்கோய் சர்வதேச விமான நிலையம் |
டெல்லி | இந்தியா | DEL | VIDP | இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் |
டென்பசார் | இந்தோனேசியா | DPS | WADD | ந்குராஹ் ராய் சர்வதேச விமான நிலையம் |
டாக்கா | பங்களாதேஷ் | DAC | VGHS | ஷாஹ்ஜலால் சர்வதேச விமான நிலையம் |
ஃபுகௌகா | ஜப்பான் | FUK | RJFF | ஃபுகௌகா விமான நிலையம் |
கோவா | இந்தியா | GOI | VOGO | கோவா சர்வதேச விமான நிலையம் |
கோல்ட் கோஸ்ட் | ஆஸ்திரேலியா | OOL | YBCG | கோல்ட் கோஸ்ட் விமான நிலையம் |
குவஹாத்தி | இந்தியா | GAU | VEGT | லோக்ப்ரியா கோபிநாத் போர்ட்ரோலோய் சர்வதேச விமான நிலையம் |
குவாங்க்ஸௌ | சீனா | CAN | ZGGG | குவாங்க்ஸௌ பையுன் சர்வதேச விமான நிலையம் |
குயிலின் | சீனா | KWL | ZGKL | குயிலின் லியாங்க்ஜியாங்க் சர்வதேச விமான நிலையம் |
ஹைகௌ | சீனா | HAK | ZJHK | ஹைகௌ மெய்லன் சர்வதேச விமான நிலையம் |
ஹாங்க்ஸௌ | சீனா | HGH | ZSHC | ஹாங்க்ஸௌ க்ஸியோஷான் சர்வதேச விமான நிலையம் |
ஹனோய் | வியட்நாம் | HAN | VVNB | நோய் பாய் சர்வதேச விமான நிலையம் |
ஹாட் யை | தாய்லாந்து | HDY | VTSS | ஹாட் யை சர்வதேச விமான நிலையம் |
ஹோ சி மின்ஹ் சிட்டி | வியட்நாம் | SGN | VVTS | டான் சன் நாட் சர்வதேச விமான நிலையம் |
ஹாங்க் காங்க் | ஹாங்காங்க் | HKG | VHHH | ஹாங்காங்க் சர்வதேச விமான நிலையம் |
ஹைதராபாத் | இந்தியா | HYD | VOHS | ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் |
லோயிலோ | பிலிப்பைன்ஸ் | ILO | RPVI | லோயிலோ சர்வதேச விமான நிலையம் |
இபோஹ் | மலேசியா | IPH | WMKI | சுல்தான் அஸ்லான் ஷாஹ் விமான நிலையம் |
ஜெய்ப்பூர் | இந்தியா | JAI | VIJP | ஜெய்ப்பூர் விமான நிலையம் |
ஜகர்தா | இந்தோனேசியா | CGK | WIII | சியோகமோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் |
ஜெட்டாஹ் | சவுதி அரேபியா | JED | OEJN | கிங்க் அப்துல்லாஸிஸ் சர்வதேச விமான நிலையம் |
ஜோஹர் பஹ்ரு | மலேசியா | JHB | WMKJ | செனை சர்வதேச விமான நிலையம் |
கலிபோ | பிலிப்பைன்ஸ் | KLO | RPVK | கலிபோ சர்வதேச விமான நிலையம் |
காத்மண்டு | நேபாளம் | KTM | VNKT | திரிபுவன் சர்வதேச விமான நிலையம் |
கோன் கயேன் | தாய்லாந்து | KKC | VTUK | கோன் கயேன் விமான நிலையம் |
கொச்சின் | இந்தியா | COK | VOCI | கொச்சின் சர்வதேச விமான நிலையம் |
கொல்கத்தா | இந்தியா | CCU | VECC | நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் |
கோட்டா பாரு | மலேசியா | KBR | WMKC | சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையம் |
கோட்டா கினபலு | மலேசியா | BKI | WBKK | கோட்டா கினபாலு சர்வதேச விமான நிலையம் |
க்ராபி | தாய்லாந்து | KBV | VTSG | க்ராபி விமான நிலையம் |
கோலாலம்பூர் | மலேசியா | KUL | WMKK | கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் |
குவாலா டெரெங்கானு | மலேசியா | TGG | WMKN | சுல்தான் மஹ்மட் விமான நிலையம் |
குவான்டன் | மலேசியா | KUA | WMKD | சுல்தான் ஹஜி அஹமது ஷாஹ் விமான நிலையம் |
குச்சிங்க் | மலேசியா | KCH | WBGG | குச்சிங்க் சர்வதேச விமான நிலையம் |
குன்மிங்க் | சீனா | KMG | ZPPP | குன்மிங்க் சாங்க்ஷுய் சர்வதேச விமான நிலையம் |
லுபுவான் | மலேசியா | LBU | WBKL | லுபௌன் விமான நிலையம் |
லங்காவி | மலேசியா | LGK | WMKL | லாங்கவி சர்வதேச விமான நிலையம் |
லோயி | தாய்லாந்து | LOE | VTUL | லோயி விமான நிலையம் |
லோம்போக் | இந்தோனேசியா | LOP | WADL | லோம்போக் சர்வதேச விமான நிலையம் |
லண்டன் | யுனைடெட் கிங்க்டம் | STN | EGSS | லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையம் |
லண்டன் | யுனைடெட் கிங்க்டம் | LGW | EGKK | லண்டன் காட்விக் விமான நிலையம் |
மகௌ | மகௌ | MFM | VMMC | மகௌ சர்வதேச விமான நிலையம் |
மகச்சர் | இந்தோனேசியா | UPG | WAAA | சுல்தான் ஹசனுதின் சர்வதேச விமான நிலையம் |
மேல் | மாலத்தீவுகள் | MLE | VRMM | இப்ராஹிம் நசிர் சர்வதேச விமான நிலையம் |
மனடோ | இந்தோனேசியா | MDC | WAMM | சேம் ரடுலங்கி சர்வதேச விமான நிலையம் |
மன்டேலேய் | மியான்மர் | MDL | VYMD | மன்டேலேய் சர்வதேச விமான நிலையம் |
மனிலா | பிலிப்பைன்ஸ் | MNL | RPLL | நினய் அக்யினோ சர்வதேச விமான நிலையம் |
மேடான் | இந்தோனேசியா | MES | WIMM | போலோனியா சர்வதேச விமான நிலையம் |
மேடான் | இந்தோனேசியா | KNO | WIMM | குவாலா நமௌ சர்வதேச விமான நிலையம் |
மெல்போர்ன் | ஆஸ்திரேலியா | MEL | YMML | மெல்போர்ன் விமான நிலையம் |
மிரி | மலேசியா | MYY | WBGR | மிரி சர்வதேச விமான நிலையம் |
மும்பை | இந்தியா | BOM | VABB | சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் |
முகாஹ் | மலேசியா | MKM | WBGK | முகாஹ் விமான நிலையம் |
நகோயா | ஜப்பான் | NGO | RJGG | சுபு சென்டையர் சர்வதேச விமான நிலையம் |
நகோன் பனோம் | தாய்லாந்து | KOP | VTUW | நகோன் பனோம் விமான நிலையம் |
நகோன் சி தம்மரட் | தாய்லாந்து | NST | VTSF | நகோன் சி தம்மரட் விமான நிலையம் |
நான் | தாய்லாந்து | NNT | VTCN | நான் விமான நிலையம் |
நன்னிங்க் | சீனா | NNG | ZGNN | நன்னிங்க் வுக்ஸு சர்வதேச விமான நிலையம் |
நாரதிவாட் | தாய்லாந்து | NAW | VTSC | நாரதிவாட் விமான நிலையம் |
நாய்ப்யிடாவ் | மியான்மர் | NYT | VYNT | நாய்ப்யிடாவ் விமான நிலையம் |
ஒகினாவா | ஜப்பான் | OKA | ROAH | நாஹா விமான நிலையம் |
ஓசாகா | ஜப்பான் | KIX | RJBB | கன்சாய் சர்வதேச விமான நிலையம் |
படாங்க் | இந்தோனேசியா | PDG | WIPT | மினாங்கபௌ சர்வதேச விமான நிலையம் |
பெலேம்பாங்க் | இந்தோனேசியா | PLM | WIPP | சுல்தான் மஹமட் படருதின் II விமான நிலையம் |
பாரிஸ் | ப்ரான்ஸ் | ORY | LFPO | பாரிஸ்-ஓர்லே விமான நிலையம் |
பெகன்பாரு | இந்தோனேசியா | PKU | WIBB | சுல்தான் சியாரிஃப் காசிம் II சர்வதேச விமான நிலையம் |
பெனாங்க் | மலேசியா | PEN | WMKP | பெனாங்க் சர்வதேச விமான நிலையம் |
பெர்த் | ஆஸ்திரேலியா | PER | YPPH | பெர்த் விமான நிலையம் |
ப்னோம் பென்ஹ் | கம்போடியா | PNH | VDPP | ப்னோம் பென்ஹ் சர்வதேச விமான நிலையம் |
புகெட் | தாய்லாந்து | HKT | VTSP | புகெட் சர்வதேச விமான நிலையம் |
போன்டியானக் | இந்தோனேசியா | PNK | WIOO | சுபாடியோ விமான நிலையம் |
புயெர்டோ பிரின்செஸா | பிலிப்பைன்ஸ் | PPS | RPVP | புயெர்டோ பிரின்செஸா சர்வதேச விமான நிலையம் |
புனே | இந்தியா | PNQ | VAPO | புனே விமான நிலையம் |
ரனோங்க் | தாய்லாந்து | UNN | VTSR | ரனோங்க் விமான நிலையம் |
ரோய் எட் | தாய்லாந்து | ROI | VTUV | ரோய் எட் விமான நிலையம் |
சண்டகான் | மலேசியா | SDK | WBKS | சண்டகான் விமான நிலையம் |
சப்போரோ | ஜப்பான் | CTS | RJCC | நியூ சிட்டோஸ் விமான நிலையம் |
செமராங்க் | இந்தோனேசியா | SRG | WARS | ஆஸ்மட் யானி சர்வதேச விமான நிலையம் |
சியோல் | கொரியா | ICN | RKSI | இஞ்செயன் சர்வதேச விமான நிலையம் |
ஷாங்காய் | சீனா | PVG | ZSPD | ஷாங்காய் புடோங்க் சர்வதேச விமான நிலையம் |
ஷென்ஸென் | சீனா | SZX | ZGSZ | ஷென்ஸென் பௌவுன் சர்வதேச விமான நிலையம் |
சிபு | மலேசியா | SBW | WBGS | சிபு விமான நிலையம் |
சியெம் ரீப் | கம்போடியா | REP | VDSR | சியெம் ரீப் சர்வதேச விமான நிலையம் |
சிங்கப்பூர் | சிங்கப்பூர் | SIN | WSSS | சிங்கப்பூர் சங்கி விமான நிலையம் |
சோலோ | இந்தோனேசியா | SOC | WARQ | அடிசுமர்மோ சர்வதேச விமான நிலையம் |
சுபாங்க் | மலேசியா | SZB | WMSA | சுல்தான் அப்துல் அஸிஸ் ஷாஹ் விமான நிலையம் |
சுரபயா | இந்தோனேசியா | SUB | WARR | ஜூவான்டா சர்வதேச விமான நிலையம் |
சுரத் தனி | தாய்லாந்து | URT | VTSB | சுரத் தனி விமான நிலையம் |
சிட்னி | ஆஸ்திரேலியா | SYD | YSSY | சிட்னி விமான நிலையம் |
டக்லோபன் | பிலிப்பைன்ஸ் | TAC | RPVA | டேனியல் செட். ரோமுவல்டெஸ் விமான நிலையம் |
டக்பிலரன் | பிலிப்பைன்ஸ் | TAG | RPVT | டேக்பிலரன் விமான நிலையம் |
தாய்பெய் | தாய்வான் | TPE | RCTP | தாய்பெய் தௌயுவன் சர்வதேச விமான நிலையம் |
டவௌ | மலேசியா | TWU | WBKW | தவௌ விமான நிலையம் |
டெஹ்ரான் | ஈரான் | IKA | OIIE | டெஹ்ரான் இமாம் கோமெயினி சர்வதேச விமான நிலையம் |
திருவனந்தபுரம் | இந்தியா | TRV | VOTV | Trivandrum சர்வதேச விமான நிலையம் |
டியாஞ்சின் | சீனா | TSN | ZBTJ | டியஞ்சின் பின்ஹை சர்வதேச விமான நிலையம் |
திருச்சிராப்பள்ளி | இந்தியா | TRZ | VOTR | திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
டோக்கியோ | ஜப்பான் | HND | RJTT | ஹனேடா விமான நிலையம் |
டோக்கியோ | ஜப்பான் | NRT | RJAA | நனிடா சர்வதேச விமான நிலையம் |
ட்ராங்க் | தாய்லாந்து | TST | VTST | ட்ராங்க் விமான நிலையம் |
உபோன் ராட்தனி | தாய்லாந்து | UBP | VTUU | உபோன் ராட்தனி விமான நிலையம் |
உடோன் தனி | தாய்லாந்து | UTH | VTUD | உடோன் தனி விமான நிலையம் |
வியெட்டினி | லௌஸ் | VTE | VLVT | வாட்டேய் சர்வதேச விமான நிலையம் |
விசாகப்பட்டினம் | இந்தியா | VTZ | VOVZ | விசாகப்பட்டினம் விமான நிலையம் |
க்ஸியாமென் | சீனா | XMN | ZSAM | க்ஸியாமென் கைகி சர்வதேச விமான நிலையம் |
உஹான் | சீனா | WUH | ZHHH | உஹான் டியன்ஹி சர்வதேச விமான நிலையம் |
கியான் | சீனா | XIY | ZLXY | க்ஸியான் க்ஸியாங்காங்க் சர்வதேச விமான நிலையம் |
யங்கூன் | மியான்மர் | RGN | VYYY | யங்கூன் சர்வதேச விமான நிலையம் |
யோக்யகர்தா | இந்தோனேசியா | JOG | WARJ | அடிசுஸிப்டோ சர்வதேச விமான நிலையம் |
இதனையும் காண்க
தொகுஉயர்தர வழித்தடங்கள்
தொகுஏர் ஏசியா கோலாலம்பூர் – சிங்கப்பூர், சிங்கப்பூர் – கோலாலம்பூர், கோலாலம்பூர் – கோடா கின்பாலு, கோலாலம்பூர் – பெனங்க் ஆகிய வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 73, 73, 70 மற்றும் 63 விமானங்களைச் செயல்படுத்துகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தும் விமானங்களை சிங்கப்பூர் – குச்சிங்க் மற்றும் மேல் – கோலாலம்பூர் வழித்தடங்களைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "AirAsia Q4 revenue up 47%". India Infoline.
- ↑ "Air Asia Flight Services". cleartrip.com. Archived from the original on 2013-12-26. பார்க்கப்பட்ட நாள் 2015-11-16.
- ↑ "AirAsia X boosts flights to Australia". smh.com.au. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
- ↑ "Flight schedule". airasia.com. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.