ஏர்ஆசியா இந்தியா
ஏர் ஆசியா இந்தியா ஓர் மலிவுவிலைஇந்திய விமான சேவை நிறுவனமாகும்.மலேசியாவை சேர்ந்த ஆர்ஆசியா நிறுவனத்தின் இந்திய பிரிவான இதன் கூட்டு நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனம் 51% பங்குகளை கொண்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இதன் முதல் சேவை சூன் 12 2014ல் தொடங்கியது.
| |||||||
நிறுவல் | 28 மார்ச்சு 2013 | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | 12 சூன் 2014 | ||||||
மையங்கள் | கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் | ||||||
இரண்டாம் நிலை மையங்கள் | |||||||
வானூர்தி எண்ணிக்கை | 24 | ||||||
சேரிடங்கள் | 21 | ||||||
தாய் நிறுவனம் | டாடா குழுமம் | ||||||
தலைமையிடம் | பெங்களூரு, இந்தியா[3] | ||||||
முக்கிய நபர்கள் |
| ||||||
வலைத்தளம் | airasia |
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரைத் தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் இந்தியாவின் குறைந்த கட்டண பயணிகள் விமான சேவை நிறுவனம் ஏர் ஆசியா இந்தியா ஆகும. இந்த நிறுவனம் இந்தியாவின் டாட்டா குழுமம் 51 சதவீத பங்குகளைக் கொண்டும் மலேசியா நாட்டின் ஏர் ஏசியா பெர்ஹாத் நிறுவனம் 49 சதவீத பங்குகளை கொண்டும் இணைந்து கூட்டுமுயற்சியில் இயக்குவது ஆகும். ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் தேதி முதல் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் முதன்மை மையமாக பெங்களூரு விளங்குகிறது. ஆகும்.
1946ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்த பின்பு அறுபது ஆண்டுகள் கழித்து டாட்டா குழுமம் மலேசியாவின் ஏர் ஏசியா பெர்ஹாத் நிறுவனத்துடன் இணைந்து இந்நிறுவனத்தை ஆரம்பித்தது. இந்தியாவில் முதன்முதலாக வெளிநாட்டு விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா, டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் விமான சேவையை வழங்கி வருகிறது. இண்டிகோ, கோ ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் 6.5% சதவிகித வர்த்தக சந்தையுடன் குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் நிறுவனத்தில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் தொழில்முறை கால்பந்தாட்ட கழகமான ஜாம்ஷெட்பூர் கால்பந்தாட்ட கழகத்தை வர்த்தக ரீதியாக ஆதரித்து வருகிறது ஏர் ஆசியா இந்தியா நிறுவனம்.
வரலாறு
தொகு2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய அரசாங்கம் விமான நிறுவனங்களில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தது. அதன்படி மலேசிய நாட்டை சேர்ந்த ஏர் ஆசியா பெர்காத் நிறுவனம் இந்தியாவின் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம்(FIPB) இந்தியாவில் அதன் நிறுவனத்தை தொடங்க அனுமதி கேட்டது.[4][5] 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏர் ஆசியா இந்தியாவின் டாடா குடும்பத்திடம் குடும்பத்துடன் குடும்பத்துடன் குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் விமான சேவையில் ஈடுபட போவதாக அறிவித்தது. டெலிஸ்ட்ரா ட்ரேடு பிளேஸ் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் இரண்டு நிர்வாகத்தில் ஈடுபடாத இயக்குநர்களை நியமிக்கும் எனவும் அறிவித்தது.[6][7][8] ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் மிகக்குறைந்த கட்டணத்தில் பயணிகள் சேவையை அறிமுகப்படுத்துவதாகவும் முதல் மூன்று வருடத்திற்கான எரிபொருள் தேவைகளை 100% நிறைவேற்றுவதற்காகவும், விமானங்களை விமான நிலையத்தில் பயன்படுத்தும் நேரத்தை 25 நிமிடங்கள் ஆகவும் கணக்கிட்டது.[9]
இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களையும் அதன் சந்தைகளையும் கவருவதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்தை முதன்மை முனையமாக கொண்டு இயங்குவதாக ஏர் ஆசியா நிறுவனம் திட்டமிட்டது.[10] ஏர் ஆசியாவின் இந்த திட்டம் இந்திய விமான சந்தையில் மற்றுமொரு கட்டண குறைப்பு போராகவும் விமான போக்குவரத்து அதிகமாகவும் இந்திய விமான சந்தையில் போட்டி அதிகமாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.[11] ஆரம்பத்தில் ஏர் ஆசியா 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் அதன் விமானசேவை இயக்கத்தை இயக்கத்தை தொடங்க முதலீடு செய்தது அதன் அதன் மூலம் அதற்காக இணையவழி மற்றும் நேரடி விமான பயணச்சீட்டு முகவர்களை நியமித்தது.[12][13] 2013ம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் தேதி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம், ஏர் ஆசியா நிறுவனத்தை விமானங்களை வாடகைக்கு எடுக்கவும் சரக்குகளை கையாளவும் முறையான அனுமதி அளித்தது. அதன்படி இந்த நிறுவனம் அத்துடன் பயணிகளைக் விமானத்தில் அனுமதிக்கவும் பயணிக்கவும் அனுமதி கேட்டது.[14][15]
2013ம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி ஏர் ஆசியா இந்தியா முதலாவது வெளிநாட்டு முதலீட்டுடன் இயக்கப்படும் இந்திய விமான சேவை நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.[16][17] அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏர்ஆசியா இந்தியா விமான ஓட்டிகளையும், விமான கட்டுப்பாட்டு குழுவினரையும் பணிக்கு எடுத்தது..[18] விமான சேவையில் ஈடுபடுவதற்கு இறுதிக்கட்டமாக 2014ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி தேதி மற்றும் 11-ம் தேதிகளில் சென்னை முதல் கொச்சின் சர்வதேச விமான நிலையம், கேரளா கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், பெங்களூரு மற்றும்[[நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் நிலையம் சர்வதேச விமான நிலையம் நிலையம் போஸ் சர்வதேச விமான நிலையம் நிலையம் சர்வதேச விமான நிலையம் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் நிலையம் சர்வதேச விமான நிலையம் நிலையம் போஸ் சர்வதேச விமான நிலையம் நிலையம் சர்வதேச விமான நிலையம்]], கொல்கத்தா ஆகியவற்றிற்கு விமானத்தை இயக்கி அனுமதி பெற்றது.[19] இதையடுத்து 2014ம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதி பயணிகள் சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதியை இந்நிறுவனம் பெற்றது.[20] அதே மாதம் 30ஆம் தேதி சென்னையில் இருந்து அதன் முதன்மை அதன் முதன்மை முனையத்தை பெங்களூருவுக்கு மாற்றுவதாகும் பெங்களூரு முதல் கோவா வரை அதன் முதல் பயணத்தை இயக்குவதாகவும் ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் அறிவித்தது.[21] அறிவித்தபடியே கோவா பெங்களூரு முதல் கோவா வரை இந்நிறுவனத்தின் முதல் விமான பயண சேவை 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி ரூபாய் 990/- விமான கட்டணத்துடன் தொடங்கியது.[22][23] வட இந்தியாவில் தனது விமான சேவையை விரிவுபடுத்துவதற்காக 2015 ஆம் ஆண்டு ஜூன் ஆண்டு ஜூன் மாதம் முதல் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை தனது இரண்டாவது முனையமாக அறிவித்தது.[24] 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டாடா குழுமம் 30 சதவீத பங்கிலிருந்து 40.06% சதவீதமாக தனது பங்கை உயர்த்தியது இதன்மூலம் டெலிஸ்ட்ரா நிறுவனத்தின் பங்கு 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைந்தது.[25][26] 2019ஆம் ஆண்டு ஜூலை கணக்கின்படி ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் இண்டிகோ, கோ ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் 6.5% சதவிகித வர்த்தக சந்தையுடன் குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் நிறுவனத்தில் நான்காவது இடத்தில் உள்ளது.[27]
நிர்வாக விவகாரங்கள்
தொகுஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் அமைந்துள்ளது [28] முன்னதாக இந்நிறுவனம் ஆரம்பிக்கப்படும் போது ஏர் ஏசியா குழுமத்தின் குழுமத்தின் நிறுவனரான டோனி பெர்னாண்டஸ், ரத்தன் டாட்டா அவர்களை இந்த விமான சேவை நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்க கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை மறுத்த ரத்தன் டாட்டா தலைமை ஆலோசகராக இருக்க சம்மதித்து அதன்படி ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் ஆனார்.[29][30] 2013ம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி ஏர் ஆசியா இந்தியா ஆசியா இந்தியா தேதி ஏர் ஆசியா இந்தியா இந்தியா நிறுவனம் சிங்கப்பூரில் மேலாண்மை ஆலோசகராக இருந்த மிட்டு சாண்டில்யா அவர்களை தலைமை செயலதிகாரி அதிகாரியாக நியமித்தது.[31] ஒரு மாதத்திற்கு பின்பாக ஜூன் 17ஆம் தேதி டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் உதவித் தலைவராக பணியாற்றிய எஸ் ராமதுரை அவர்களை இந்த விமான சேவை நிறுவனத்தின் தலைவராக நியமித்தது.[32] 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமர் அப்ரோல், மிட்டு சாண்டில்யா க்கு பதிலாக நிறுவன தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.[33] In 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் பதவி விலகியதை அடுத்து சுனில் பாஸ்கரன் தலைமை இயக்குநர் மற்றும் தலைமை செயல் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். முன்னதாக இவரும் டாடா குழுமத்தில் குழுமத்தில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் பங்காற்றியுள்ளார்.[34]
நிறுத்தங்கள்
தொகுஏர் ஆசியா இந்தியா நிறுவனம் 26 வழித்தடங்களில் 100 விமானங்களுக்கு விமானங்களுக்கு மேலாக இயக்கி விமான சேவை சேவை வழங்கி வருகிறது.
Fleet
தொகு2019ஆம் ஆண்டு டிசம்பர் கணக்கின்படி ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் கீழ்கண்ட விமானங்களை இயக்கி வருகிறது:[48][49]
Aircraft | In service | Orders | Passengers | Notes |
---|---|---|---|---|
Airbus A320-200 | 27 | 73[50] | 180 | |
Total | 27 | 73 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "AirAsia India". ch-aviation. Archived from the original on 30 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2016.
- ↑ "JO 7340.2G Contractions" (PDF). Federal Aviation Administration. 5 சனவரி 2017. p. 3-1-10. Archived (PDF) from the original on 11 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 6 ஆகத்து 2017.
- ↑ "AirAsia India to set up innovation centre in Bengaluru". Forbes India. 27 September 2017. Archived from the original on 1 December 2017.
- ↑ "AirAsia India to take to the skies in Q4". MCIL Multimedia இம் மூலத்தில் இருந்து 24 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130224014557/http://www.mysinchew.com/node/83205.
- ↑ Kurlantzick, Joshua (23 December 2007). "Does Low Cost Mean High Risk?". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 3 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141103045403/http://www.nytimes.com/2007/12/23/travel/23prac.html?ref=yourmoney.
- ↑ "AirAsia to tie up with Tata Sons for new airline in India". Times of India. 21 February 2013 இம் மூலத்தில் இருந்து 27 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160427180944/http://timesofindia.indiatimes.com/business/india-business/AirAsia-to-tie-up-with-Tata-Sons-for-new-airline-in-India/articleshow/18601005.cms.
- ↑ "Tata Sons, Telestra Tradeplace and Air Asia to form Air Asia India". தி எகனாமிக் டைம்ஸ். 20 February 2013 இம் மூலத்தில் இருந்து 7 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161107021351/http://economictimes.indiatimes.com/news/news-by-industry/transportation/airlines-/-aviation/airasia-applies-for-indian-airline-jv-with-tata-sons-and-telestra-tradeplace/articleshow/18591201.cms.
- ↑ "AirAsia incorporates company for Indian venture". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Press Trust of India (New Delhi). 31 March 2013 இம் மூலத்தில் இருந்து 31 March 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130331093540/http://timesofindia.indiatimes.com/business/india-business/AirAsia-incorporates-company-for-Indian-venture/articleshow/19303944.cms.
- ↑ "Passengers' perceptions of low cost airlines and full service carriers". Cranfield University. 2005 இம் மூலத்தில் இருந்து 13 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170313190753/http://dspace.lib.cranfield.ac.uk:8080/handle/1826/1453.
- ↑ "Tatas plan return flight with AirAsia on board". என்டிடிவி இம் மூலத்தில் இருந்து 21 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130221104621/http://profit.ndtv.com/news/corporates/article-tatas-plan-return-flight-with-airasia-on-board-318286.
- ↑ "AirAsia's India foray good news; see more competition: KPMG". CNBC. 21 February 2013 இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304072548/http://www.moneycontrol.com/news/business/airasias-india-foray-good-news-see-more-competition-kpmg_828265.html.
- ↑ "FIPB approves AirAsia-Tata plan". தி இந்து. 6 March 2013 இம் மூலத்தில் இருந்து 28 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130528022639/http://www.thehindu.com/business/Industry/fipb-approves-airasiatata-plan/article4481649.ece.
- ↑ "Air Asia to make strong sales pitch, ties up with portals, agents". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 23 February 2013 இம் மூலத்தில் இருந்து 8 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160308213202/http://www.business-standard.com/article/companies/air-asia-to-make-strong-sales-pitch-ties-up-with-portals-agents-113022200463_1.html.
- ↑ "Air Asia, Tata Group JV seeks permission for aircraft leasing". இந்தியன் எக்சுபிரசு. 3 March 2013 இம் மூலத்தில் இருந்து 6 March 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130306002916/http://www.indianexpress.com/news/air-asia-tata-group-jv-seeks-permission-for-aircraft-leasing/1082462.
- ↑ "AirAsia's India investment plan gets FIPB nod". Reuters. 6 March 2013 இம் மூலத்தில் இருந்து 29 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150929000059/http://in.reuters.com/article/2013/03/06/airasia-india-tata-approval-idINDEE92505Y20130306.
- ↑ "AirAsia incorporates Indian venture; files all papers with MCA". தி எகனாமிக் டைம்ஸ். 3 April 2013. http://articles.economictimes.indiatimes.com/2013-03-31/news/38163268_1_airasia-india-jet-airways-telestra-tradeplace.
- ↑ "FIPB to take up AirAsia India entry proposal on March 6". The Hindu Business Line. 22 February 2013 இம் மூலத்தில் இருந்து 5 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160105155308/http://www.thehindubusinessline.com/economy/policy/fipb-to-take-up-air-asias-proposal-on-march-6/article4442588.ece.
- ↑ "AirAsia recruitment drive for India gets overwhelming response". தி எகனாமிக் டைம்ஸ். 14 April 2013. http://articles.economictimes.indiatimes.com/2013-04-13/news/38511400_1_air-asia-airasia-tata-sons.
- ↑ "AirAsia India Proving Flights: Day 2". The Flying Engineer. 2 May 2015 இம் மூலத்தில் இருந்து 3 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150703031134/http://theflyingengineer.com/2014/05/02/airasia-india-proving-flights-day-2/.
- ↑ "AirAsia India gets approval to fly". BBC News. 8 May 2014 இம் மூலத்தில் இருந்து 21 May 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140521234939/http://www.bbc.com/news/business-27321138.
- ↑ "AirAsia India launches and shifts base to Bengaluru". anna.aero. 18 June 2014 இம் மூலத்தில் இருந்து 26 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140626102754/http://www.anna.aero/2014/06/18/airasia-india-launches-shifts-base-bangalore/.
- ↑ "AirAsia India Tickets on sale from today". என்டிடிவி. 30 May 2014 இம் மூலத்தில் இருந்து 29 May 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140529155640/http://profit.ndtv.com/news/corporates/article-airasia-india-tickets-on-sale-from-friday-389821?pfrom=home-lateststories.
- ↑ 23.0 23.1 23.2 "AirAsia India announces maiden flight from Bangalore to Goa for Rs 990". IBNLive. 30 May 2014. Archived from the original on 3 January 2015. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "AirAsia looking for a third hub after Delhi". தி எகனாமிக் டைம்ஸ். 21 May 2015. http://articles.economictimes.indiatimes.com/2015-05-21/news/62459875_1_airasia-india-ceo-mittu-chandilya-hub.
- ↑ "ATata Sons increase AirAsia India stake to 41%". தி எகனாமிக் டைம்ஸ். 18 August 2015 இம் மூலத்தில் இருந்து 27 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160827133722/http://economictimes.indiatimes.com/industry/transportation/airlines-/-aviation/tata-sons-increase-airasia-india-stake-to-41/articleshow/48474752.cms.
- ↑ "Tata group ramps up stake in Air Asia". Ch-aviation. 18 August 2015 இம் மூலத்தில் இருந்து 19 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151019035820/http://www.ch-aviation.com/portal/news/39578-tata-group-ramps-up-stake-in-airasia-india.
- ↑ Traffic Data July 2019 (PDF) (Report). DGCA. 8 September 2019.
{{cite report}}
:|archive-date=
requires|archive-url=
(help)CS1 maint: url-status (link) - ↑ "AirAsia India shifts base to Bengaluru from Chennai". Times of India. 30 May 2014 இம் மூலத்தில் இருந்து 27 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160427180938/http://timesofindia.indiatimes.com/business/india-business/AirAsia-India-to-shift-its-base-from-Chennai-to-Bangalore/articleshow/35777333.cms.
- ↑ "AirAsia wants Ratan Tata to head JV". தி எகனாமிக் டைம்ஸ். 24 February 2013. http://articles.economictimes.indiatimes.com/2013-02-22/news/37242259_1_air-asia-joint-venture-low-cost-airline.
- ↑ "Ratan Tata to be the chief advisor to AirAsia India". தி எகனாமிக் டைம்ஸ். 17 June 2013. http://articles.economictimes.indiatimes.com/2013-06-17/news/40027877_1_airasia-india-telestra-tradeplace-ratan-tata.
- ↑ "Singapore based Mittu Chandilya appointed CEO of Air Asia India". தி எகனாமிக் டைம்ஸ். 15 May 2013. http://articles.economictimes.indiatimes.com/2013-05-15/news/39282301_1_air-asia-india-airasia-india-telstra-tradeplace.
- ↑ "AirAsia India appoints TCS' S Ramadorai as Chairman". தி எகனாமிக் டைம்ஸ். 17 June 2013 இம் மூலத்தில் இருந்து 28 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180128190629/https://economictimes.indiatimes.com/news/news-by-industry/transportation/airlines-/-aviation/airasia-india-appoints-tcs-s-ramadorai-as-chairman/articleshow/20631365.cms.
- ↑ "Meet Amar Abrol, AirAsia India’s new CEO who is set to replace Chandilya". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 18 March 2016 இம் மூலத்தில் இருந்து 22 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160522084836/http://www.hindustantimes.com/business/meet-amar-abrol-airasia-india-s-new-ceo-who-is-set-to-replace-chandilya/story-LeVWZgWyPP7BMi3VLQPnQO.html.
- ↑ Barman, Arijit; Chowdhury, Anirban (11 October 2018). "Tata Steel veteran Sunil Bhaskaran to be new Air Asia India boss". The Economic Times. https://economictimes.indiatimes.com/industry/transportation/airlines-/-aviation/et-exclusive-tata-steel-veteran-sunil-bhaskaran-to-be-new-air-asia-india-boss/articleshow/66146401.cms?from=mdr.
- ↑ "AirAsia India to start Bangalore-Visakhapatnam service from 18 June 2015". AirAsia India. 8 March 2016 இம் மூலத்தில் இருந்து 22 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150722030707/http://www.airasia.com/in/en/promotion/rr1300508.page?icid=iae731hpmba.
- ↑ 36.0 36.1 36.2 "AirAsia India set to launch flights from New Delhi". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 20 April 2015 இம் மூலத்தில் இருந்து 27 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150427143236/http://www.business-standard.com/article/pti-stories/airasia-india-rpt-india-set-to-launch-flights-from-new-delhi-115042001097_1.html.
- ↑ 37.0 37.1 (24 July 2014). "Air Asia adds Jaipur and Chandigarh". செய்திக் குறிப்பு.
- ↑ https://www.deshgujarat.com/2019/10/25/airasia-india-adds-ahmedabad-as-its-21st-destination/
- ↑ 39.0 39.1 "Air Asia launches Kolkata Ranchi". தி எகனாமிக் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 22 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170322022450/http://economictimes.indiatimes.com/industry/transportation/airlines-/-aviation/airasia-india-launches-flights-to-kolkata-ranchi/articleshow/57750351.cms?from=mdr.
- ↑ "Air Asia announces Kochi flights". என்டிடிவி. 17 June 2014 இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304114158/http://profit.ndtv.com/news/corporates/article-airasia-india-announces-bangalore-kochi-flights-for-rs-500-519546.
- ↑ "AirAsia India to commence flight operations to Nagpur and Indore". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 27 February 2018. Archived from the original on 28 February 2018. பார்க்கப்பட்ட நாள் 27 February 2018.
- ↑ "AirAsia India announces Mumbai as its next destination and add 20th aircraft to its fleet — AirAsia Newsroom". Newsroom.airasia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
- ↑ "AirAsia India to commence flight operations to Nagpur and Indore". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 27 February 2018. Archived from the original on 28 February 2018. பார்க்கப்பட்ட நாள் 27 February 2018.
- ↑ "Airasia India launches services to Pune". New Indian Express. 18 December 2014 இம் மூலத்தில் இருந்து 15 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151115200857/http://www.newindianexpress.com/business/news/Airasia-India-Launches-Services-to-Pune/2014/12/18/article2577454.ece.
- ↑ "AirAsia Adds Another New Route, Fares Start at Rs. 1/Km". என்டிடிவி. 3 June 2015 இம் மூலத்தில் இருந்து 3 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303172122/http://profit.ndtv.com/news/corporates/article-airasia-adds-another-new-route-fares-start-at-rs-1-km-768421.
- ↑ Bernama. "AirAsia India to launch Amritsar route next month". The Edge Markets. Archived from the original on 13 June 2018. பார்க்கப்பட்ட நாள் 14 June 2018.
- ↑ "AirAsia India to commence four services at Agartala Airport in Oct-2019". CAPA. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.
- ↑ "Global Airline Guide 2019 (Part One)". Airliner World October 2019: 16.
- ↑ "AirAsia India Fleet Details and History". planespotters.net. 23 August 2018. பார்க்கப்பட்ட நாள் 23 August 2018.
- ↑ "Air Asia expansion". பார்க்கப்பட்ட நாள் 31 October 2019.