சத்ரபதி ஷாகு மகாராஜ் முனையம்
சத்ரபதி ஷாகு மகாராஜ் முனையம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரத்தில் உள்ளது. இது மிராஜ் - கோலாப்பூர் வழித்தடத்தின் இறுதி முனையமாகும். இங்கிருந்து மும்பை, புனே, ஐதராபாத், பெங்களூர், சோலாப்பூர், நாக்பூர், திருப்பதி, அகமதாபாத், தில்லி, தன்பாத் உள்ளிட்ட நகரங்களுக்கு தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.
சத்ரபதி ஷாகு மகாராஜ் முனையம் (கோலாப்பூர்) | |
---|---|
இந்திய இரயில்வே தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | கோலாப்பூர், மகாராஷ்டிரா இந்தியா |
ஆள்கூறுகள் | 16°42′10″N 74°14′16″E / 16.7027°N 74.2377°E |
ஏற்றம் | 536.72 மீட்டர்கள் (1,760.9 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | மத்திய ரயில்வே |
தடங்கள் | புணே - மிரஜ் - லோண்டா வழித்தடம் |
நடைமேடை | 4 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தளம் |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | KOP |
கோட்டம்(கள்) | புணே ரயில்வே கோட்டம் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 2007 |
மின்சாரமயம் | No |
முந்தைய பெயர்கள் | கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே |
வண்டிகள்
தொகுவிரைவுவண்டிகள்
தொகு- கோலாப்பூர் - அகமதாபாத் விரைவுவண்டி
- கோலாப்பூர் - தன்பாத் விரைவுவண்டி
- கோலாப்பூர் - புது தில்லி விரைவுவண்டி
- கோலாப்பூர் - கோரக்பூர் மகாராஷ்டிரா விரைவுவண்டி
- கோலாப்பூர் - ஐதராபாத் விரைவுவண்டி
- கோலாப்பூர் - மும்பை சி.எஸ்.டி கோய்னா எக்ஸ்பிரஸ்
- கோலாப்பூர் - மும்பை மகாலட்சுமி விரைவுவண்டி
- கோலாப்பூர் - மும்பை சகாயத்ரி விரைவுவண்டி
- கோலாப்பூர் - திருப்பதி ஹரிப்பிரியா விரைவுவண்டி.
- கோலாப்பூர் - சோலாப்பூர் விரைவுவண்டி
- கோலாப்பூர் - பெங்களூர் ராணி சென்னம்மா விரைவுவண்டி
பயணியர் வண்டி
தொகு- கோலாப்பூர் - புனே பயணியர் வண்டி
- கோலாப்பூர் - மிராஜ் பயணியர் வண்டி