கர்லூ உள்ளான்

கர்லூ உள்ளான்
Calidris ferruginea, winter adult, Pak Thale.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: Scolopacidae
பேரினம்: Calidris
இனம்: C. ferruginea
இருசொற் பெயரீடு
Calidris ferruginea
(Pontoppidan, 1763)
வேறு பெயர்கள்

Erolia ferruginea வார்ப்புரு:Taxobox authority


கர்லூ உள்ளான் (Curlew sandpiper) இப்பறவை உள்ளான் வகையைச் சேர்ந்த பறவையாகும். இதன் பூர்வீகம் இந்தியப்பகுதியாக இருந்தாலும் உலகில் பல பகுதிகளிலும் சுற்றிவருகிறது. இவற்றில் முக்கியமாக ஆர்க்டிக், மற்றும் ஆப்பிரிக்கா தென்மேற்கு ஆசியா போன்ற இடங்களில் பார்க்க கிடைக்கிறது. மேலும் வட அமெரிக்காவிலும் இப்பறவைக் காணமுடிகிறது. இதன் கால் பகுதி குட்டையாகவும், அலகு நீட்டமாகக் காணப்படுகிறது. இனப்பெருக்க காலங்களில் ஆண் பறவை பெண் பறவையைக் கவர வானில் வட்டமிட்டு பல வித்தைகள் காட்டுகிறது. இப்பறவை 3 முதல் 4 முட்டைகள் வரை இடுகின்றன. இந்தியாவில் இப்பறவை பெருவாரியாக அழிக்கப்பட்டு வருகிறது என்று பறவைகள் பாதுகாப்பு சங்கம் கூறுகிறது.[2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்லூ_உள்ளான்&oldid=2938367" இருந்து மீள்விக்கப்பட்டது