கறுஞ் சிரிப்பான்

கறுஞ் சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பசாரிபார்மிசு
குடும்பம்:
லியோத்ரிச்சிடே
பேரினம்:
மெலனோசிச்லா
இனம்:
மெ. லுகுப்ரிசு
இருசொற் பெயரீடு
மெலனோசிச்லா லுகுப்ரிசு
முல்லர், 1835

கருஞ் சிரிப்பான் (Black laughingthrush)(மெலனோசிச்லா லுகுப்ரிசு) என்பது திமாலிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினமாகும். இது தாய்-மலாய் தீபகற்பத்திலும், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலும் உள்ள உயரமான காடுகளில் இது காணப்படுகிறது. சமீப காலம் வரை, கருஞ் சிரிப்பான் வழக்கமாக ஒரு துணை இனமாக வெற்றுத் தலை சிரிப்பு சிரிப்பானுடன் கருதப்பட்டது.

காணொலி

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International. (2016). "Garrulax lugubris". IUCN Red List of Threatened Species 2016: e.T22715614A94461621. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715614A94461621.en. https://www.iucnredlist.org/species/22715614/94461621. பார்த்த நாள்: 26 March 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுஞ்_சிரிப்பான்&oldid=3716580" இலிருந்து மீள்விக்கப்பட்டது