கலகொடாத்தா ஞானசார தேரர்
கலகொடாத்தா ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara Thero) (சிங்களம்: පූජ්ය ගලගොඩඅත්තේ ඥානසාර හිමි) சிங்கள பௌத்த தேசியத்தை வலியுறுத்தும் பொது பல சேனா எனும் அமைப்பை 2012-ஆம் ஆண்டில் நிறுவயவரும்,[1][2] அதன் பொதுச் செயலரும் ஆவார். மேலும் இவர் சிங்கள தேரவாத பௌத்த பிக்கு ஆவார்.
கலகொடாத்தா ஞானசார தேரர்
Galagoda Aththe Gnanasara Thero | |
---|---|
පූජ්ය ගලගොඩඅත්තේ ඥානසාර හිමි | |
சுய தரவுகள் | |
பிறப்பு | |
சமயம் | தேரவாத பௌத்தம் |
தேசியம் | இலங்கையர் |
குறிப்பிடத்தக்க ஆக்கம் | பொது பல சேனா |
Alma mater | Sarananda Piriwena Wathuravila Aranya Senasanaya University of Kelaniya University of Sri Jayewardenepura |
தமிழர்களுக்கும் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வரும் கலகொடாத்தே ஞானசார தேரர், ஓர் இனவாத செயற்பாட்டாளர் ஆவார். இவர் கடந்த காலங்களில் இனம் சார்ந்த மோதல்கள் மற்றும் பிரச்னைகளில் முன்னின்று செயல்பட்டவர். 2017-ஆம் ஆண்டில் இவர் காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.[2][3][4] நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், 23 மே 2019 அன்று இலங்கை அதிபரின் மன்னிப்பால் விடுதலை செய்யப்பட்டார்.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arrest Galagoda Aththe Gnanasara – Homagama Magistrate orders". Archived from the original on 13 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 8 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 Dibbert, Taylor (June 28, 2017). "Mounting Religious Violence in Sri Lanka". The Diplomat.
- ↑ Perera, Yoshitha; Pradeep, Chaturanga (June 21, 2017). "Update: Gnanasara Thera arrested, released". The Daily Mirror. http://www.dailymirror.lk/article/Update-Gnanasara-Thera-arrested-released--131364.html. "Bodu Bala Sena (BBS) General Secretary Venerable Galagoda Aththe Gnanasara Thero was arrested by the Police Organized Crimes Prevention Division a short while ago for allegedly obstructing the duty of a police officer in Welikada. The Venerable Galagoda Aththe Gnanasara Thero was arrested when he arrived at the division to give a statement this afternoon. He was released on bail after being produced in the Colombo Chief Magistrate’s Court."
- ↑ "Sri Lanka hardline monk Gnanasara jailed for intimidation". BBC News. 14 June 2018. https://www.bbc.com/news/world-asia-44479610.
- ↑ "Sri Lanka's hardline Buddhist monk walks out of jail after pardon". CNA (news channel). 14 May 2014 [Sri Lanka's hardline Buddhist monk walks out of jail after pardon Read more at https://www.channelnewsasia.com/news/asia/sri-lanka-s-hardline-buddhist-monk-walks-out-of-jail-after-pardon-11560100 இம் மூலத்தில் இருந்து] 3 ஜூன் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190603121926/https://www.channelnewsasia.com/news/asia/sri-lanka-s-hardline-buddhist-monk-walks-out-of-jail-after-pardon-11560100. பார்த்த நாள்: 3 June 2019.
- ↑ "Ven. Gnanasara Thero meets President". Daily News.