கலவூர்
கலவூர் இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். கலவூர் ரயில் மற்றும் தேசிய நெடுஞ்சாலை 47(NH 47) இணைக்கப்பட்டுள்ளது. கலவூர் ஆலப்புழா வடக்கில் 10 கிமீ தொலைவில் இருக்கிறது.
கலவூர் | |||
— கிராமம் — | |||
ஆள்கூறு | 9°33′0″N 76°19′0″E / 9.55000°N 76.31667°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | கேரளா | ||
மாவட்டம் | ஆலப்புழா | ||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||
மக்களவைத் தொகுதி | ஆலப்புழா | ||
மக்கள் தொகை | 29,564 (2001[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|